2014 ஆம் ஆண்டு ஐஐஎஃப்ஏ விருது விழாவிற்கு அசத்தலாக வந்திருந்த பிரபலங்கள்!!!

By Babu

ஒவ்வொரு ஆண்டும் ஐஐஎஃப்ஏ விருது விழாவானது நடைபெறும். இந்த வருடம் ஐஐஎஃப்ஏ விருது விழாவானது புளோரிடாவில் நடைபெற்றது. பாலிவுட் விழா என்பதால், இந்த விருது விழாவிற்கு பல நடிகைகள் அசத்தலான உடையில் வந்திருந்தனர். அதுமட்டுமின்றி, அவர்களுள் சில மிகவும் செக்ஸியாகவும் ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். மேலும் கோலிவுட் நடிகரான தனுஷ் ஒரு விருதை தட்டிச் சென்றுள்ளார். இங்கு 2014 ஆம் ஆண்டு ஐஐஎஃப்ஏ விருது விழாவிற்கு வந்திருந்த பிரபலங்கள் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படங்களுக்கு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

தீபிகா படுகோன சிவப்பு நிற லேஸ் கவுனில் வந்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா அசத்தலான நீலம் மற்றும் கருப்பு கலந்த கவுனில் வந்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா சில்வர் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெள்ளை நிற கவுனில் வந்திருந்தார்.

வாணி கபூர்

வாணி கபூர்

வாணி கபூர் தனது முதுகு நன்கு தெரியுமாறான பேக்லெஸ் ஹால்டர் கவுனில் செக்ஸியாக வந்திருந்தார்.

பிபாசா பாசு

பிபாசா பாசு

பிபாசா பாசு எப்போதுமே நச்சென்று வருவார். அந்த வகையில் இந்த விருது விழாவிற்கும் கவர்ச்சியான கருப்பு நிற கட் அவுட் கவுனில் வந்திருந்தார்.

பரீனித்தி சோப்ரா

பரீனித்தி சோப்ரா

பரீனித்தி சோப்ரா பவள நிற ஒற்றை தோள்பட்டை கொண்ட டாப்ஸ் மற்றும் கருப்பு நிற ஸ்லாக்ஸ் அணிந்து வந்திருந்தார்.

அதிதி ராவ் ஹாதாரி

அதிதி ராவ் ஹாதாரி

அதிதி ராவ் ஹைதாரி கருப்பு நிற ஸ்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

கவுஹார் கான்

கவுஹார் கான்

பிக் பாஸ் வின்னரான கவுஹார் கான், சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் செக்ஸியாக வந்திருந்தார்.

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித் எப்போதுமே க்யூட் தான். இவர் அடர் நீல நிற கவுல் நெக் கவுனில் வந்திருந்தார். இது அவர் தனது கணவருடன் சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

தியா மிர்சா

தியா மிர்சா

தியா மிர்சா சிவப்பு நிற ஜொலிக்கும் கவுனில் வந்திருந்தார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவிக்கு எவ்வளவு வயதானாலும், அவர் மேற்கொள்ளும் ஸ்டைல் அனைத்தும் அவருக்கு அழகாக உள்ளது. இது ஐஐஎஃப்ஏ விருது விழாவிற்கு கருப்ப நிற மின்னும் கவுனை அணிந்து வந்த போது எடுத்தது.

கரீனா கபூர்

கரீனா கபூர்

கரீனா கபூர் கருப்பு நிற செக்ஸியான கவுனில் வந்திருந்தார்.

தனுஷ்

தனுஷ்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? முதன்முறையாக தமிழ் நடிகரான தனுஷ் ஐஐஎஃப்ஏ விருதைப் பெற்றுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு ஐஐஎஃப்ஏ விருது விழாவிற்கு அசத்தலாக வந்திருந்த பிரபலங்கள்!!!

Tata Motors IIFA Awards 2014 was one of the most awaited events of the year. The IIFA green carpet 2014 is star studded. Here are the celebrities at IIFA awards 2014.
Story first published: Monday, April 28, 2014, 13:30 [IST]
Desktop Bottom Promotion