2014 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்த பிரபலங்கள்!!!

By Babu

சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் சனிக்கிழமையன்று ஐடியா பிலிம்பேர் விருது விழாவானது பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த தென்னிந்திய விருது விழாவிற்கு தென்னிந்திய பிரபலங்கள் ஏராளமானோர் கலக்கலான உடையில் வந்து கலந்து கொண்டார்கள். இங்கு அந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமாக வந்த பிரபலங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமன்னா

தமன்னா

நடிகை தமன்னா வெள்ளை நிற லேஸ் கிராப் டாப்புடன், அதற்கு மேட்ச்சான ஷீர் ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் கவுரவ் குப்தா வடிவமைத்த உடையில் வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

வேதிகா படேல்

வேதிகா படேல்

நடிகை வேதிகா படேல் மின்னும் பிங்க் நிற நெக்லைன் கொண்ட உடையில் கலக்கலாக வந்திருந்தார்.

சமந்தா

சமந்தா

நடிகை சமந்தா கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்த கருப்பு மற்றும் வெள்ளை கலந்த நீளமான ஸ்ட்ராப்லெஸ் கவுனில் க்யூட்டாக வந்திருந்தார்.

நயன்தாரா

நயன்தாரா

ஹாட் பேபியான நடிகை நயன்தாரா பாரம்பரிய உடையான புடவையில் வந்திருந்தார். அதிலும் அவர் கோல்டன் பச்சை நிற பார்டர் கொண்ட கருப்பு நிற புடவையில் வந்திருந்தார்.

சுனைனா

சுனைனா

நடிகை சுனைனா மெரூன் நிற லேஸ் நெக்லைன் கொண்ட உடையில் வந்திருந்தார்.

தன்சிகா

தன்சிகா

தன்சிகா இரவில் தூங்கும் போது அணியக்கூடிய நைட்டி போன்ற ஸ்லீவ்லெஸ் உடையில் படுகேவலமாக வந்திருந்தார்.

ரேகா

ரேகா

பழங்கால நடிகையான ரேகா அழகான கோல்டன் மற்றும் வெள்ளை கலந்த பட்டுப்புடவையில் அசத்தலாக வந்திருந்தார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா தனுஷ் சந்தன நிற எம்பிராய்டரி புடவையில் கலக்கலாக வந்திருந்தார். மேலும் நடிகர் தனுஷ் கருப்பு நிற கோட்சூட் அணிந்து, கண்ணாடி போட்டு வயதானவர் போன்று வந்திருந்தார்.

நஸ்ரியா

நஸ்ரியா

நடிகை நஸ்ரியா மெரூன் நிற கவுன் அணிந்து, கொண்டை போட்டு வந்திருந்தார்.

ஏ.ஆர். ரகுமான்

ஏ.ஆர். ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

லட்சுமி மஞ்சு

லட்சுமி மஞ்சு

லட்சுமி மஞ்சு மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

கமலஹாசன் மற்றும் ரேகா

கமலஹாசன் மற்றும் ரேகா

கமலஹாசன் மற்றும் ரேகா

ஸ்ருதி மற்றும் தமன்னா

ஸ்ருதி மற்றும் தமன்னா

இது நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் தமன்னா ஒன்றாக சேர்ந்து மீடியாவிற்கு கொடுத்த போஸ்.

குஷ்பு மற்றும் ரேகா

குஷ்பு மற்றும் ரேகா

இது குஷ்பு மற்றும் ரேகா பேசிக் கொண்டிருக்கும் போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்த பிரபலங்கள்!!!

kamal hassan, a.r.rahman, Rekha, nayanthara, Dhanush, Tamannaah, Shruti Haasan, samantha and a host of other celebrities dazzled the red carpet of the 61st Idea Filmfare Awards south 2014 in Chennai. Take a look...
Story first published: Monday, July 14, 2014, 12:44 [IST]
Desktop Bottom Promotion