'குக்கூ' இசை வெளியீட்டு விழாவிற்கு சிம்பிளாக வந்த சூர்யா!!!

By Babu

'குக்கூ' என்னும் தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்றது. இதில் கமலஹாசன், சூர்யா மற்றும் பல பிரபலங்கள் வந்திருந்தனர். மேலும் இந்த படத்தின் நாயகி மாளவிகா பிங்க் நிற சுடிதாரில் வந்திருந்தார். இப்போது 'குக்கூ' படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
'குக்கூ' படத்தின் இசை வெளியீட்டில் உலக நாயகன் கமலஹாசன்

'குக்கூ' படத்தின் இசை வெளியீட்டில் உலக நாயகன் கமலஹாசன்

இது உலக நாயகனான கமலஹாசனை கௌரவிக்கும் போது எடுத்தது.

'குக்கூ' இசை வெளியீட்டில் சூர்யா

'குக்கூ' இசை வெளியீட்டில் சூர்யா

இது 'குக்கூ' இசை வெளியீட்டிற்கு நடிகர் சூர்யாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் போது எடுத்தது.

ஜீன்ஸில் சூர்யா

ஜீன்ஸில் சூர்யா

சூர்யா நீல நிற ஜீன்ஸ் சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

'குக்கூ' படத்தின் சிடியுடன் போஸ்

'குக்கூ' படத்தின் சிடியுடன் போஸ்

இது நடிகர் சூர்யா 'குக்கூ' படத்தின் சிடியை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த போது எடுத்தது.

இசை வெளியீட்டில் பேசிய சூர்யா

இசை வெளியீட்டில் பேசிய சூர்யா

இது சூர்யா இசை வெளியீட்டில் பேசும் போது எடுத்தது.

'குக்கூ' படத்தின் நடிகர் தினேஷ்

'குக்கூ' படத்தின் நடிகர் தினேஷ்

இவர் தான் 'குக்கூ' படத்தின் நடிகர் தினேஷ்.

'குக்கூ' படத்தின் நடிகை மாளவிகா

'குக்கூ' படத்தின் நடிகை மாளவிகா

பிங்க் நிற சுடிதார் அணிந்துள்ள இவர் தான் இப்படத்தின் நடிகை மாளவிகா.

கமலுடன் தினேஷ்

கமலுடன் தினேஷ்

இது நடிகர் கமலுடன் தினேஷ் கொடுத்த போஸ்.

இயக்குநர் மற்றும் நடிகர் சேரன்

இயக்குநர் மற்றும் நடிகர் சேரன்

இயக்குநரும், நடிகருமான சேரன் கூட இப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்திருந்தார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி கூட வந்திருந்தார்.

இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி கருப்பு நிற சட்டையில் வந்திருந்தார். இது அவர் பேசும் போது எடுத்தது.

'குக்கூ' படத்தின் இசை வெளியீட்டு விழா

'குக்கூ' படத்தின் இசை வெளியீட்டு விழா

இது 'குக்கூ' படத்தின் இசையை கமலஹாசன் வழங்க, சூர்யா பெற்றுக் கொள்ளும் போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'குக்கூ' இசை வெளியீட்டு விழாவிற்கு சிம்பிளாக வந்த சூர்யா!!!

Tamil Movie Cuckoo audio launch was held at sathyam theatre. kamal and surya was spotted in this audio launch. Take a look.
Desktop Bottom Promotion