அரண்மனையை வெளியிட வந்த கிளிகள்!

By Babu

சமீபத்தில் சென்னையில் அரண்மனை என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகைகளான ஹன்சிகா, ஆன்ட்ரியா மற்றும் லட்சுமி ராய் வந்திருந்தனர். இவர்கள் மூவரும் இந்த விழாவில் போட்டி போட்டு கலக்கலான உடையில் வந்திருந்தனர். இருப்பினும் இதில் ஆன்ட்ரியா தான் குட்டை உடையில் வந்து அனைவரது கண்களையும் பறித்தார். இங்கு அரண்மனை இசை வெளியீட்டிற்கு வந்த ஹன்சிகா, ஆன்ட்ரியா மற்றும் லட்சுமி ராய் அவர்களின் ஸ்டைல்கள் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரில் யார் கலக்கலாக வந்துள்ளனர் என்று நீங்களே சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹன்சிகாவை வரவேற்கும் தருணம்

ஹன்சிகாவை வரவேற்கும் தருணம்

இது ஹன்சிகாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் போது எடுத்தது.

பிங்க் நிற அனார்கலியில் ஹன்சிகா

பிங்க் நிற அனார்கலியில் ஹன்சிகா

நடிகை ஹன்சிகா பிங்க் நிற நீளமான அனார்கலி உடையில் வந்திருந்தார்.

ஹன்சிகாவின் மேக்கப்

ஹன்சிகாவின் மேக்கப்

ஹன்சிகா பிங்க் நிற உடை அணிந்து வந்ததால், அவர் லேசாக பிங்க் பிளஷ் அடித்து வந்திருந்தார்.

ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்

ஹன்சிகாவின் ஹேர் ஸ்டைல்

ஹன்சிகா சைடு ஸ்வெப்ட் ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தார்.

லட்சுமி ராய்

லட்சுமி ராய்

நடிகை லட்சுமி ராய் கருப்பு நிற டாப் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட நீளமான ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார்.

லட்சுமி ராய் ஸ்டைல்

லட்சுமி ராய் ஸ்டைல்

லட்சுமி ராய் அளவான மேக்கப் போட்டு, நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

கனகாம்பர நிற உடையில் ஆன்ட்ரியா

கனகாம்பர நிற உடையில் ஆன்ட்ரியா

பாடகியும், நடிகையுமான ஆன்ட்ரியா டீப் நெக் கொண்ட கனகாம்பர நிற ஸ்லீவ்லெஸ் மற்றும் குட்டையான உடையில் வந்திருந்தார்.

இயக்குநர் சுந்தர்.சி-யுடன் 'கிளிகள்'

இயக்குநர் சுந்தர்.சி-யுடன் 'கிளிகள்'

இது இயக்குநர் சுந்தர்.சி-யுடன் ஆன்ட்ரியா, ஹன்சிகா மற்றும் லட்சுமி ராய் சேர்ந்து எடுத்த போட்டோ.

காக்கி நிற உடையில் நடிகர் வினய்

காக்கி நிற உடையில் நடிகர் வினய்

நடிகர் வினய் காக்கி நிறத்தில் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

இசைத்தட்டை வெளியிடும் போது...

இசைத்தட்டை வெளியிடும் போது...

இது 'அரண்மனை' திரைப்படத்தின் இசையை வெளியிடும் போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

அரண்மனையை வெளியிட வந்த கிளிகள்!

Tamil Movie Aranmanai Audio Launch event held at Chennai. In this event, hansika, andrea, lakshmi rai, actor vinay and other celebrities were present. Here are some of the photos of aranmanai audio launch. Take a look...
Story first published: Wednesday, September 3, 2014, 18:00 [IST]
Desktop Bottom Promotion