நானியின் 'ஆஹா கல்யாணம்' திரைப்பட இசை வெளியீட்டிற்கு வந்த பிரபலங்கள்!

By Babu

நானி மற்றும் வாணி கபூர் நடித்த 'ஆஹா கல்யாணம்' திரைப்பட இசை வெளியீட்டில் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதிலும் இப்படத்தின் கதாநாயகி வாணி கபூர் மிகவும் அழகாக பட்டுப்புடவையில் வந்திருந்தார். இங்கு ஆஹா கல்யாணம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஹா கல்யாணம் இசை வெளியீட்டில் நானி மற்றும் வாணி கபூர்

ஆஹா கல்யாணம் இசை வெளியீட்டில் நானி மற்றும் வாணி கபூர்

இது ஆஹா கல்யாணம் படத்தின் நடிகர் நானி மற்றும் வாணி கபூர் ஒன்றாக சேர்ந்து கொடுத்த போஸ். வாணி கபூர் மிகவும் அழகாக பட்டுப் புடவையில் வந்திருந்தார்.

பட்டு வேஷ்டி சட்டையில் நடிகர் நானி

பட்டு வேஷ்டி சட்டையில் நடிகர் நானி

நானி ஆஹா கல்யாணம் இசை வெளியீட்டின் போது பட்டு வேஷ்டி சட்டை அணிந்து வந்திருந்தார்.

சிம்ரனும்... வாணி கபூரும்...

சிம்ரனும்... வாணி கபூரும்...

இது நடிகை சிம்ரன் மற்றும் வாணி கபூர் மேடையில் சேர்ந்து பாடும் போது எடுத்தது.

விஜய் சேதுபதியுடன் நானி

விஜய் சேதுபதியுடன் நானி

இது நானி, தற்போதைய முன்னணி நடிகரான விஜய் சேதுபதியுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

பாடகி உஷா உதுப்

பாடகி உஷா உதுப்

மிகவும் பிரபலமான பாடகியான உஷா உதுப் அவர்களும் வந்திருந்தார்.

சமுத்திரக் கனி மற்றும் விஜய் சேதுபதியுடன் நானி

சமுத்திரக் கனி மற்றும் விஜய் சேதுபதியுடன் நானி

இது விஜய் சேதுபதி, நானி மற்றும் சமுத்திரக் கனி ஆகிய மூவரும் சேர்ந்து கொடுத்த போஸ்.

இயக்குநர் விஷ்ணுவர்தன்

இயக்குநர் விஷ்ணுவர்தன்

இது மேடையில் இயக்குநர் விஷ்ணுவர்தன் பேசும் போது எடுத்தது.

மேடையில் நானி மற்றும் விஜய் சேதுபதி

மேடையில் நானி மற்றும் விஜய் சேதுபதி

இது இசை வெளியீட்டின் போது மேடையில் நானி மற்றும் விஜய் சேதுபதி பேசும் போது எடுத்தது.

ஆஹா கல்யாணம் இசை வெளியீடு

ஆஹா கல்யாணம் இசை வெளியீடு

இது உஷா உதுப், நானி மற்றும் வாணி கபூர் ஆஹா கல்யாணம் திரைப்படத்தின் டிவிடியை கையில் வைத்துக் கொண்டு கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

நானியின் 'ஆஹா கல்யாணம்' திரைப்பட இசை வெளியீட்டிற்கு வந்த பிரபலங்கள்!

Tamil movie aaha kalyanam audio launch was attended by lots of celebrities. Check out the aaha kalyanam audio launch photos.
Desktop Bottom Promotion