Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவில் நடந்த சில மறக்க முடியாத தர்ம சங்கடமான தருணங்கள்!!!
பிரான்ஸில் நடந்த 2014 ஆம் ஆண்டிற்கான கேன்ஸ் விழாவிற்கு பல்வேறு பிரபலங்கள் பல அழகான உடையை அணிந்து வந்தது மட்டுமின்றி, அவர்களுள் சில மிகவும் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆம், மிகவும் ஸ்டைலான ஆடைகளை அணிந்து வந்ததால் சில ஹாலிவுட் பிரபலங்கள் சிவப்பு கம்பளத்தில் யாரும் நினைக்க முடியாத வகையில் சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலாடை நழுவ.. "லைட்ஸ் ஆப்".. சங்கடத்தில் ராகினி த்விவேதி...!
அதில் ஒரு நடிகைக்கு மார்பகங்களும், மற்றொருவருக்கு பின்னழகும் தெரிந்து சங்கடத்திற்கு ஆளானார்கள். சரி, இப்போது 2014 ஆம் ஆண்டின் கேன்ஸ் விழாவில் யாரும் மறக்க முடியாதவாறான தர்ம சங்கடத்திற்கு ஆளான சில பிரபலங்களைக் கொடுத்துள்ளோம். அந்த கொடுமையைப் பாருங்கள்...
மிகவும் சங்கடமான சூழ்நிலையை சந்தித்த பிரபலங்கள்!!!

நபிலா பினாட்டியா
ஐந்தாம் நாள் கேன்ஸ் விழாவின் போது நபிலா பினாட்டியா கருப்பு நிற லேஸ் உடையை அணிந்து வந்தார். அப்போது சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, திடீரென்று அவர் அணிந்திருந்த பிரா கீழே இறங்கி, அவரது மார்பகங்கள் வெளியே தெரிந்துவிட்டன. அவர் அதனை மறைப்பதற்கு நாசூக்காக தனது முடியை முன்புறம் எடுத்து போட்டுக் கொண்டார். இருப்பினும் அதனை மறைக்க முடியவில்லையே...!

அயம் நூர்
கேன்ஸ் விழாவின் போது அயம் நூர் காரில் ஏற காரின் கதவை திறக்கும் போது, அவரது உள்ளாடையானது நன்கு வெளிப்பட்டு, அவரை தர்ம சங்கட நிலைக்கு தள்ளிவிட்டது.

லேடி விக்டோரியா ஹெர்வே
லேடி விக்டோரியா ஹெர்வே உள்ளாடை அணியாமல், லேஸ் கலந்த மின்னும் உடையை அணிந்து வந்து, நிப்புள் ஷோ காட்டிவிட்டார்.

ஷரோன் ஸ்டோன்
கேன்ஸின் போது நடந்த ஆம்ஃபர் கலா நிகழ்ச்சிக்கு வந்த ஷரோன் சிவப்பு நிற கவுன் அணிந்து வந்ததுடன், உள்ளாடை அணியாமல் தனது மார்பகங்களை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

இரினா ஷயக்
இரினா ஷயன் கேன்ஸில் நடந்த பார்ட்டியின் போது, மேலே உள்ளாடை அணியாமலும், கீழே வெறும் கருப்பு நிற ஜட்டியும் அணிந்து கொண்டு ஷீர் கவுன் உடுத்தி செக்ஸியாக வந்திருந்தார்.

அர்டா தாப்ரோஷி
நடிகை அர்டா தாப்ரோஷி குட்டையான உடையை அணிந்தது மட்டுமின்றி, அந்த உடையை அணிந்து சுற்றும் போது, அவரது பின்னழகு தெரிந்து விட்டது. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் உள்ளாடை அணியவில்லை என்பது தான்.

கைலி மினாக்
பாடகி கைலி மினாக் பாடல் ஒன்றை நடனம் ஆடிக் கொண்டே பாடும் போது, காற்றினால் அவரது ஆடையானது தூக்கிவிட்டது. இதனால் அவரது உள்ளாடை தெரிந்துவிட்டது.



Click it and Unblock the Notifications











