Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் மூன்றாம் நாளன்று வந்த பிரபலங்கள்!!!
கேன்ஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகத் திரைப்பட விழாவான கேன்ஸ் விழாவானது ஆரம்பமாகி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டது. இவ்விழாவின் மூன்றாம் நாளில் பாலிவுட் பிரபலங்கள் கலக்கலாக வந்திருந்தனர். அதுமட்டுமின்றி, நகைச்சுவையான ஒரு சம்பவமும் நடைபெற்றது.
இங்கு 2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் மூன்றாம் நாளன்று வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாள் கேன்ஸ் விழாவிற்கு வந்த ஹாட்டான பிரபலங்கள்!!!

கேட் பிளாஞ்செட்
கேட் பிளாஞ்செட் கருப்பு நிற பேக்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

பிளேக் லைவ்லி
பிளேக் லைவ்லி கருப்பு மற்றும் வெள்ளை கலந்த ஸ்ட்ராப்லெஸ் குஸ்ஸி கவுனில் கலக்கலாக வந்திருந்தார்.

நாமி வாட்ஸ்
நாமி வாட்ஸ் ளற்ற தோள்பட்டைக் கொண்ட சாம்பல் நீல நிற சில்க் கிரேஸியன் கவுனில் வந்திருந்தார்.

ரொசாரியோ டாவ்சன்
ரொசாரியோ டாவ்சன் வெள்ளை மற்றும் கருப்பு நிற மோனோகுரோம் கவுனில் வந்திருந்தார்.

அமெரிக்கா ஃபெரீரா
அமெரிக்கா ஃபெரீரா வெள்ளை நிற ஷீர் லேஸ் கவுனில் வந்திருந்தார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது தான் அந்த நகைச்சுவையான சம்பவம் நடைபெற்றது. அது என்னவென்றால், அப்போது ஒருவர் உருண்டு வந்து அமெரிக்கா ஃபெரீராவின் ஆடைக்குள்ளே சிக்கிக் கொண்டார். இதுக்கு பேர் தான் அழகுல மயங்குறதோ!

கிட் ஹாரிங்டன்
கிட் ஹாரிங்டன் எம்போரியோ ஆர்மனி சூட்டில் வந்திருந்தார்.

மற்றொரு உடையில் அமெரிக்கா ஃபெரீரா
இது அமெரிக்கா ஃபெரீரா மஞ்சள் நிற டி-சர்ட் மற்றும் சிவப்பு நிற பென்சில் ஸ்கர்ட் அணிந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications