இரண்டாம் நாள் கேன்ஸ் விழாவிற்கு வந்த ஹாட்டான பிரபலங்கள்!!!

By Babu

2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் இரண்டாம் நாளில் மிகவும் ஹாட்டான சில பிரபலங்கள் வந்தனர். மேலம் முதல் நாளில் வந்த சில பிரபலங்களும் அட்டகாசமான உடையில் வந்திருந்தனர். இங்கு கேன்ஸ் விழாவின் இரண்டாம் நாளன்று வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிளேக் லைவ்லி

பிளேக் லைவ்லி

முதல் நாள் மெரூன் நிற உடையில் வந்த பிளேக் லைவ்லி, இரண்டாம் நாளன்று வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடையில் ராணி போன்று வந்திருந்தார்.

எலெனா லெனியா

எலெனா லெனியா

எலெனா லெனியா வித்தியாசமான தோரணையில் வந்திருந்தார். அதிலும் அவர் பிங்க் நிற உடைக்கு ஆபரணங்களாக அணிந்திருந்தவை, அவரின் தோற்றத்தை விசித்திரப்படுத்தி வெளிப்படுத்தியது.

ஜோ சல்டானா

ஜோ சல்டானா

கேன்ஸ் முதல் நாளில் வெள்ளை நிற உடையில் வந்த ஜோ சல்டானா, இரண்டாம் நாளில் கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.

ஜூலியானா மூரே

ஜூலியானா மூரே

ஜூலியானா மூரே டீப் நெக் கொண்ட லெதர் உடையை அணிந்து வந்திருந்தார்.

மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்

முதல் நாளின் போது நீல நிற உடையில் வந்த இந்திய அழகியான மல்லிகா ஷெராவத், அழகான லெஹெங்காவில் இரண்டாம் நாளன்று வந்திருந்தார்.

விக்டோரியா போனியா

விக்டோரியா போனியா

அலெக்சாண்டர் மெக் குயின் கவுன் பார்த்ததில்லையா? அப்படியானால் விக்டோரியா அணிந்துள்ள இந்த கருப்பு நிற உடை தான் அது.

லூபிதா நியாங்

லூபிதா நியாங்

லூபிதா நியாங் நேவி ப்ளூ நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் வந்திருந்தார்.

ரூனி மாரா

ரூனி மாரா

ரூனி மாரா கால்வின் கலெக்ஷன்களில் ஒன்றான ஸ்ட்ராப்லெஸ் உடையை அணிந்து வந்திருந்தார்.

மீண்டும் ஜூலியானா மூரே

மீண்டும் ஜூலியானா மூரே

ஜூலியானா மூரே இரண்டாம் நாளில் மற்றொரு உடையையும் அணிந்திருந்தார். அவர் அணிந்த இந்த உடையும் கால்வின் கலெக்ஷன்களில் ஒன்று.

கேட் பிளாஞ்செட்

கேட் பிளாஞ்செட்

கேட் பிளாஞ்செட் மிகவும் அழகாக மெய்சன் வாலென்டினோ உடையில் வந்திருந்தார்.

நாமி வாட்ஸ்

நாமி வாட்ஸ்

நாமி வாட்ஸ் கூட கால்விட் கலெக்ஷன்களில் ஒன்றான பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் வந்திருந்தார்.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

இரண்டாம் நாள் கேன்ஸ் விழாவிற்கு வந்த ஹாட்டான பிரபலங்கள்!!!

Cannes 2014 day 2 saw a lot of fashionable gowns on the red carpet. Hollywood celebrities like Zoe Saldana, Blake Lively stole all the looks on the Cannes 2014.
Desktop Bottom Promotion