2014 கேன்ஸின் பத்தாம் நாளன்று அழகான உடையில் வந்த நட்சத்திரங்கள்!!!

By Babu

கேன்ஸ் விழாவின் போது நிறைய பிரபலங்கள் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்காக பல்வேறு அழகான மற்றும் ஸ்டைலான உடைகளில் வருவார்கள். இங்கு 2014 ஆம் ஆண்டு கேன்ஸின் பத்தாம் நாளன்று வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலெனா லைடோவா

எலெனா லைடோவா

எலெனா ஊதா நிற முழங்கால் அளவுள்ள உடையில் வந்திருந்தார்.

உமா துர்மன்

உமா துர்மன்

உமா துர்மன் மஞ்சள் நிற டீப் நெக் கொண்ட கவுனில் அட்டகாசமாக வந்திருந்தார்.

கிறிஸ்டன் ஸ்டீவர்ட்

கிறிஸ்டன் ஸ்டீவர்ட்

கிகிறிஸ்டன் ஸ்டீவர்ட் மின்னும் ஜம்ப்சூட்டில் க்யூட்டாக வந்திருந்தார்.

ப்ரிடெரிக்யூ பெல்

ப்ரிடெரிக்யூ பெல்

பிரெஞ்சு நடிகை பெல் மெட்டாலிக் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

சோலி மோரிட்ஸ்

சோலி மோரிட்ஸ்

சோலி மோரிட்ஸ் வெள்ளை நிற கவுனில் வந்திருந்தார்.

பியான்கா பால்டி

பியான்கா பால்டி

பியான்கா நேவி நீல நிற டீப் நெக் கொண்ட உடையில் வந்திருந்தார்.

சோலி மோரிட்ஸ்

சோலி மோரிட்ஸ்

இது சோலி மோரிட்ஸ் கேன்ஸ் விழாவின் போது அணிந்திருந்த மற்றொரு உடை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 கேன்ஸின் பத்தாம் நாளன்று அழகான உடையில் வந்த நட்சத்திரங்கள்!!!

Kristen Stewart, Uma Thurman and many others graced Cannes 2014 with their style on day 10. Here are some of the best dressed on day 10 at Cannes 2014.
Desktop Bottom Promotion