2014 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்த பிரபலங்கள்!!!

By Maha

ஒவ்வொரு வருடமும் பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் உலகத் திரைப்பட விழாவானது நடைபெறும். இந்த வருடம் இந்த திரைப்பட விழாவானது மே 14 ஆம் தேதி தொடங்கி, மே 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த கேன்ஸ் விழாவிற்கு உலகில் உள்ள பல்வேறு பிரபலங்கள் வருவார்கள். இப்போது 2014 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் முதல் நாளில் வருகை தந்திருந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிக்கோல் கிட்மேன்

நிக்கோல் கிட்மேன்

நிக்கோல் கிட்மேன் மயில் நீல நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, வைர கம்மல் மற்றும் வைர பிரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார்.

பிளேக் லைவ்லி

பிளேக் லைவ்லி

பிளேக் மெரூன் நிற நெக்லைன் கொண்ட குஸ்ஸி உடையில் வந்திருந்தார்.

ஜோ சல்டானா

ஜோ சல்டானா

ஜோ சல்டானா அழகான வெள்ளை நிற விக்டோரியா பெக்கம் கவுனில் வந்திருந்தார்.

லெடிடியா காஸ்டா

லெடிடியா காஸ்டா

பிரெஞ்சு மாடலான லெடிடியா காஸ்டா இறகு போன்ற வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் வந்திருந்தார்.

ஜேன் ஃபோண்டா

ஜேன் ஃபோண்டா

ஜேன் ஃபோண்டா மெரூன் நிற எலீசாப் கவுனில் வந்திருந்தார். இதுப்போன்ற உடையை ஏஞ்சலினா ஜோலி 2014 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் அணிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கென்டால் ஜென்னர்

கென்டால் ஜென்னர்

கென்டால் ஜென்னர் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த உடையில் வந்திருந்தார்.

ஜாங் ஜூயி

ஜாங் ஜூயி

ஜாங் ஜூயி கோடுகள் போட்ட கருப்பு நிற டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற நீளமான பாவடை அணிந்தும வந்திருந்தார்.

அடீல்

அடீல்

அடீல் சிம்பிளான கருப்பு மற்றும் வெள்ளை கலந்த தை ஹை ஸ்லிட் உடையில் வந்திருந்தார்.

காங் லீ

காங் லீ

காங் லீ கருப்பு நிற லேஸ் கவுனில் வந்திருந்தார்.

சோபியா சோப்லா

சோபியா சோப்லா

சோபியா சோப்லா கருப்பு நிற மினி உடையில் வந்திருந்தார்.

கரோல் பௌட்

கரோல் பௌட்

கரோல் பௌட் ஹால்டர் நெக் கொண்ட வெளிர் பிங்க் நிற கவுனில் வந்திருந்தார்.

உதய் சோப்ரா

உதய் சோப்ரா

உதய் சோப்ரா கருப்பு நிற டாக்ஷிடோ அணிந்து ஸ்மார்ட்டாக வந்திருந்தார்.

மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்

மல்லிகா நீல நிற பஸ்ஸி கவுன் அணிந்து அடக்க ஒடுக்கத்துடன் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்த பிரபலங்கள்!!!

Cannes Film festival 2014 kicked off yesterday. On day one of Cannes 2014, many celebrities walked the red carpet. To know who was the best dressed.
Story first published: Thursday, May 15, 2014, 14:42 [IST]
Desktop Bottom Promotion