Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கேன்ஸ் விழாவிற்கு ஒரே மாதிரியான உடையில் வந்த சோனம் மற்றும் ஜெசிகா!!!
பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் விழாவில் தற்போது தான் இந்திய பிரபலங்கள் ஒவ்வொருவராக பங்கேற்று வருகின்றனர். அதில் ஒருவர் தான் சோனம் கபூர். இவர் கேன்ஸ் விழாவின் போது இரவில் நடந்த சோபார்டு பார்ட்டிக்கு அழகான நீல நிற எலீசாப் கவுனிலும் வந்தார். அதேப்போன்ற சிறு வித்தியாசம் கொண்ட உடையை ஹாலிவுட் நடிகையான ஜெசிகா சாஸ்டைனும் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது அணிந்திருந்தார்.
அப்படி ஜெசிகா எலீசாப் கவுன் அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, காற்றினால் அவரது கவுனானது தூக்கிவிட்டது. இருப்பினும் அவர் நாசூக்காக சமாளித்துக் கொண்டார். இங்கு சோனம் கபூர் மற்றும் ஜெசிகா சாஸ்டைன் அணிந்து வந்த அந்த எலீசாப் கவுன் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எலீசாப்பில் ஜெசிகா சாஸ்டைன்
ஜெசிகா சாஸ்டைன் ஃபேஷன் ஷோ ஒன்றில் வெளிவந்த 2014 வசந்தகால கலெக்ஷன்களில் ஒன்றான நீல நிற எலீசாப் கவுனை அணிந்து வந்தார்.

எலீசாப்பில் சோனம் கபூர்
சோனம் கபூர் சோபார்டு பார்ட்டிக்கு, ஜெசிகா தேர்ந்தெடுத்த அதே கலெக்ஷன்களில் ஒன்றான நீல நிற கலீசாப் கவுனை அணிந்து வந்திருந்தார்.

ஃபேஷன் ஷோவில்...
இந்த இரண்டு உடைகளைத் தான் சோனம் கபூர் மற்றும் ஜெசிகா சாஸ்டைன் அணிந்து வந்திருந்தனர். இவை இரண்டுமே ஒரே கலெக்ஷன்களைச் சேர்ந்த சிறு வித்தியாசம் கொண்ட ஒரே மாதிரியான கவுன்களாகும்.

ஜெசிகா சாஸ்டைன் கவுன்
ஜெசிகா அணிந்து வந்த கவுனுக்கும், சோனம் கபூர் அணிந்த கவுனுக்கும் சிறு வித்தியாசம் உள்ளது.

ஒற்றை தோள்பட்டை
ஜெசிகா அணிந்து வந்த கவுனானது ஒற்றைத் தோள்பட்டைக் கொண்டது.

விராப்டு உடல்
ஜெசிகா அணிந்த கவுனின் மேல் உடலானது சுருக்கமாக இருக்கும்.

தை-ஹை
ஜெசிகா அணிந்து வந்த எலீசாப் கவுன் தொடை தெரியுமளவு தை-ஹை கொண்டிருப்பதுடன், அவர் இந்த உடைக்கு பொருத்தமாக ஹை ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

காற்றில் பறந்த தருணம்
ஜெசிகா அழகாக சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் போது, அதிகப்படியான காற்றினால், அவரது உடையானது தூக்கிவிட்டது. இருப்பினும் அதை அவர் நாசூக்காக பிடித்துக் கொண்டார்.

யாருடையது சூப்பர்?
என்ன தான் இருவரும் ஒரே மாதிரியான கவுனை அணிந்து வந்திருந்தாலும், சோனம் கபூரின் உடையை விட, ஜெசிகாவின் உடை சற்று நன்றாக உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க...?



Click it and Unblock the Notifications