நகைக்கடை திறப்பிற்கு அழகாக புடவையில் வந்த வித்யா பாலன்!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை வித்யா பாலன் வந்திருந்தார். இவருக்கு புடவை என்றால் மிகவும் இஷ்டம். அதனால் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது அழகாக புடவைகளிலேயே வருவார். அந்த வகையில் இந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு பிரபல டிசைனர் டிசைன் செய்த புடவையில் வந்திருந்தார். சரி, இப்போது நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புடவையில் வித்யா பாலன்
  

புடவையில் வித்யா பாலன்

இது தான் வித்யா பாலன் அணிந்து வந்த சிவப்பு நிற புடவை. இந்த புடவையானது வைசாலி என்னும் டிசைனர் வடிவமைத்தது.

பெரிய பொட்டு
  

பெரிய பொட்டு

வித்யா பாலன் இந்த புடவையில் அழகாக காணப்படுவதற்கு அவர் நெற்றியில் வைத்து வைத்து பெரிய பொட்டு தான் காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த பெரிய பொட்டினால் அவர் மங்களகரமாக காணப்பட்டார்.

ஆபரணங்கள்
  

ஆபரணங்கள்

வித்யா பாலன் கழுத்திற்கு நாணயம் வடிவிலான கழுத்தணியையும், காதுக்கு ஜமிக்கி மற்றும் கைக்கு பட்டையான பிரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார்.

 

 

வித்யா பாலனின் ஸ்டைல்
  

வித்யா பாலனின் ஸ்டைல்

வித்யா பாலன் புடவைக்கு ப்ரீ ஹேர் விட்டு, சிம்பிளான மேக்கப் போட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

நகைக்கடை திறப்பிற்கு அழகாக புடவையில் வந்த வித்யா பாலன்!

Vidya Balan was seen in a saree from Vaishali S in Kolkata for the launch of jewellery store. Vidya Balan looked radiant in a Bengali style red saree.
Subscribe Newsletter