ஸ்டைலான ஆடைகளில் நச்சென்று இருக்கும் பாலிவுட் நடிகைகள்!!!

By Babu

மிகவும் ஸ்டைலான ஆடைகளை அணிவதில் ஹாலிவுட்டை அடுத்து பாலிவுட் பிரபலங்கள் தான் அதிகம் அணிவார்கள். அதிலும் அவர்கள் அணியும் ஆடைகள் ஒவ்வொன்றும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் பாலிவுட் பிரபலங்களில் ஸ்டைலான ஆடைகளை அணிந்தால் நச்சென்று இருக்கும் சில பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அவர்களுள் உங்களுக்கு யார் மிகவும் பிடித்தவர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோனம் கபூர்

சோனம் கபூர்

சோனம் கபூர் எத்தனையோ பல ஸ்டைல்களைப் பின்பற்றியுள்ளார். அவர் மேற்கொண்ட ஸ்டைல்கள் அனைத்துமே அவருக்கு அழகாகத் தான் இருந்தது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பொது விழாக்கள் பலவற்றில் அதிகம் கலந்து கொள்ளும் பிரபலங்களில் ஒருவர் தான் பிரியங்கா சோப்ரா. இவருக்கும் மாடலான ஆடைகள் நச்சென்று இருக்கும். மேலும் இவர் அணிந்து வரும் காலணிகள் அனைத்துமே மிகவும் அருமையாக இருக்கும்.

 

 

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

கங்கான ரனாவத் கூட பல ஸ்டைல்களை மேற்கொள்வார். மேலும் இவர் அணிந்து வரும் ஒவ்வொரு உடையிலும் இவர் வித்தியாசமாக காட்சியளிப்பார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

தீபிகாவின் அழகிற்கு இணை யாரும் வர முடியாது. அந்த அளவில் தீபிகா அணியும் ஆடைகள் அனைத்தும் அவரது அழகை க்யூட்டாக வெளிப்படுத்தும்.

கரீனா கபூர்
 

கரீனா கபூர்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூரின் ஸ்டைலைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அந்த அளவில் அவர் ஒவ்வொரு உடையிலும் செம அழகாக இருப்பார்.

அலியா பட்

அலியா பட்

தற்போது அலியா பட் கூட பல ஸ்டைல்களைப் பின்பற்றி விழாக்கள் பலவற்றில் கலந்து கொள்கிறார். இவரது புன்னகை தான் அவருக்கு நிறைய ரசிகர்களைக் கவர்ந்தது. அத்துடன் அவரது ஸ்லிம்மான உடலும், ஸ்டைலான பாவனையும் அவருக்கு அனைத்து உடைக்கும் பொருத்தமானவராக வெளிப்படுத்துகிறது.

மலாய்கா அரோரா கான்

மலாய்கா அரோரா கான்

பாலிவுட்டில் ஸ்டைலான ஒருவர் என்றால் மலாய்கா என்று சொல்லலாம். ஏனெனில் இவர் அனைத்து மாடலான உடையையும் சிறிதும் கூச்சப்படாமல் அணிந்துள்ளவர். உதாரணமாக, சமீபத்தில் கூட அவர் ப்ரா அணியாமல், செக்ஸியான உடை ஒன்றை அணிந்து ஃபேஷன் ஷோவிற்கு வந்திருந்தார்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

கத்ரீனாவை க்யூட் என்று சொல்லலாம். ஏனெனில் அவருக்கு மினி ஸ்கர்ட் முதல், நீளமான கவுன் வரை அனைத்துமே செம அழகாக உள்ளது.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ஸ்டைலான ஆடைகளில் நச்சென்று இருக்கும் பாலிவுட் நடிகைகள்!!!

Be it Hollywood or Bollywood, style icons have always been inspired by fashion gurus and have become a trendsetter. Here is a list of Bollywood's style icons who have left us wanting for more!!