2014 ஆம் ஆண்டு ஐஐஎஃப்ஏ ராக்ஸ் விழாவிற்கு வந்த பாலிவுட் பிரபலங்கள்!!!

By Babu

ஒவ்வொரு வருடமும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி என்னும் அமைப்பு இந்தி திரைப்படங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடமும் இந்த திரைப்பட விருது விழாவானது நடைபெற்றது. இதில் ஒருசில பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்போது 2014 ஆம் ஆண்டு ஐஐஎஃப்ஏ ராக்ஸ் விழாவிற்கு வந்த பாலிவுட் பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. VIEW PICS

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா பூப்பிரிண்ட் போட்ட ஸ்ட்ராப்லெஸ் உடையில் வந்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா கருப்பு நிற குட்டையான கவுனில் வந்திருந்தார்.

வாணி கபூர்

வாணி கபூர்

வாணி கபூர் முழுக்கை கொண்ட அனார்கலி கவுனில் க்யூட்டாக வந்திருந்தார்.

பிபாசா பாசு

பிபாசா பாசு

பிபாசா பாசு கவுரவ் குப்தா வடிவமைத்த செக்ஸியான கவுனில் வந்திருந்தார்.

யாமி கவுதம்

யாமி கவுதம்

யாமி கவுதம் மிகவும் சிம்பிளான ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

அதிதி ராவ்

அதிதி ராவ்

அதிதி ராவ் ஃபார்மலான, அதே சமயம் செக்ஸியாக காணப்படுமாறான உடையில் வந்திருந்தார்.

கவுர் கான்

கவுர் கான்

கவுர் கான் மோஸ் பச்சை நிற கவுனில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு ஐஐஎஃப்ஏ ராக்ஸ் விழாவிற்கு வந்த பாலிவுட் பிரபலங்கள்!!!

Here we listed some of the bollywood celebrities who attended IIFA Rocks 2014 green carpet. Take a look.
Story first published: Friday, April 25, 2014, 18:46 [IST]
Desktop Bottom Promotion