2014 ஆம் ஆண்டின் லாக்மி ஃபேஷன் வீக்கில் மனீஷ் மல்ஹொத்ராவின் சம்மர் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த டிசைனர் வடிவமைத்த ஆடையை அணிந்து நிறைய பாலிவுட் நடிகைகள் ராம்ப் வாக் நடந்தனர். இங்கு அந்த 2014 ஆம் ஆண்டின் லாக்மி ஃபேஷன் வீக்கில் மனீஷ் மல்ஹொத்ராவில் உடையில் ராம்ப் வாக் நடந்த பாலிவுட் பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சோனாக்ஷி சின்ஹா
சோனாக்ஷி சின்ஹா கருப்பு மற்றும் வெள்ளை கலந்த செக்ஸியான தோற்றத்தைக் கொடுக்கும் உடையில் ராம்ப் வாக் நடந்து வந்தார்.
கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் பவள நிற அழகான புடவையில் லாக்மி ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் நடந்தார்.
கஜோல்
நடிகை கஜோல் மனீஷ் வடிவமைத்த எலுமிச்சை பச்சை நிற உடையில் ராம்ப் வாக் நடந்தார்.
சோனாலி பிந்த்ரே
சோனாலி பிந்த்ரே மிகவும் அழகான மற்றும் ஸ்டைலான மெரூன் மற்றும் சிவப்பு கலந்த ஷீர் உடையில் ராம்ப் வாக் நடந்தார்.
அமீஷா பட்டேல்
2014 ஆம் ஆண்டு லாக்மி ஃபேஷன் வீக்கில் அமீஷா பட்டேல் வெள்ளை மற்றும் பிங்க் கலந்த டாப்ஸிற்கு, சில்வர் நிற பேண்ட் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.
சோஃபி சௌத்ரி
சோஃபி சௌத்ரி பல வண்ணங்களால் பிரிண்ட் செய்யப்பட்ட உடையில் ராம்ப் வாக் நடந்தார்.
ஊர்மிளா மதோன்கர்
எலுமிச்சை பச்சை மற்றும் வெள்ளை கலந்த உடையில், மிகவும் கூலான தோற்றத்தில் ஊர்மிளா மதோன்கர் ராம்ப் வாக் நடந்தார்.
ஸ்வரா பாஸ்கர்
ஸ்வரா பாஸ்கர் லாக்மி ஃபேஷன் வீக்கில் மனீஷ் வடிவமைத்த வெள்ளை நிற நீளமான கவுனில் ராம்ப் வாக் நடந்தார்.
தனிஷா முகர்ஜி
நீலம் மற்றும் சிவப்பு கலந்த அட்டகாசமான கவுனில் தனிஷா லாக்மி ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் நடந்தார்.
லிசா ஹெடன்
சுத்தமான வெள்ளை நிற உடையில் லிசா ஹெடன் ராம்ப் வாக் நடந்தார்.
ரிச்சா சத்தா
ரிச்சா எப்படி வந்தார் என்பதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அது செக்ஸியாக வந்தார் என்று சொல்லலாம். அந்த அளவில் அவர் குட்டையான எம்பிராய்டரி செய்யப்பட்ட க்ரீம் வெள்ளை நிற உடையில் ராம்ப் வாக் நடந்தார்.
ஹார்ட் கவுர்
பொதுவாக சிவப்பு நிற உடை ஹாட் லுக்கைக் கொடுக்கும். அந்த வகையில் பாடகி ஹார்ட் கவுர் மனீஷ் வடிவமைத்த அடர் சிவப்பு நிற உடையில் ராம்ப் வாக் நடந்தார்.
இஷா குப்தா
இஷா குப்தா 2014 ஆம் ஆண்டு லாக்மி ஃபேஷன் வீக்கில் பளிச்சென்ற மஞ்சள் நிற கவுனில் ராம்ப் வாக் நடந்தார்.



Click it and Unblock the Notifications