Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
நடிகையும் மாடல் அழகியுமான பிபாசா பாசுவின் சிறப்புத் தோற்றங்கள்: பிறந்தநாள் ஸ்பெஷல்
இன்று நடிகையும் மாடல் அழகியுமான பிபாசா பாசு தனது 35 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெங்காலி அழகியான பிபாசா பாசு எப்போதும் மிகவும் கச்சிதமான கட்டுடலுடன் ஸ்டைலான தோற்றத்தில் காணப்படுபவர். இவர் நிறைய விழாக்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், கலந்து கொள்ளும் விழாக்களில் கலக்கலாக வருவார்.
உதாரணமாக, சமீபத்தில் நடந்த தபூ ரத்னானியின் 2014 காலெண்டர் வெளியீட்டிற்கு மிகவும் கவர்ச்சியான உடையில் வந்திருந்தார். மேலும் இவருக்கு அனைத்து உடைகளுமே பொருத்தமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இவர் கடந்த தீபாவளிக்கு புடவையில் கலக்கினார்.
இன்று பிபாசா பாசுவின் பிறந்தநாள் என்பதால், இவரது மிகச்சிறந்த தோற்றங்கள் உங்களின் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பார்ட்டி லுக்
நடிகை பிபாசா பாசு தனது 35 ஆவது பிறந்தநாளை நேற்று இரவு சிறப்பாக கொண்டாடினார். இந்த பார்ட்டியில் இவர் பிங்க் நிற ஷீர் டாப்ஸிற்கு பச்சை நிற மினி ஸ்கர்ட் போட்டிருந்தார்.

கருப்பு நிற காக்டைல் ஆடை
இது பிபாசா பாசு, நந்திதா மெஹ்தானி வடிவமைத்த கருப்பு நிற காக்டைல் உடையில் மிகவும் செக்ஸியாக வந்த போது எடுத்தது.

ஷீர் கருப்பு
இது தபூ ரத்னானியின் காலெண்டர் வெளியீட்டின் போது, கருப்பு நிற ஷீர் டாப்ஸ் மற்றும் க்ரே நிற மினி ஸ்கர்ட் போட்டு கவர்ச்சியாக வந்த போது எடுத்தது.

புடவையில் பிபாசா
பிபாசா பாசு அணிந்திருக்கும் இந்த கருப்பு மற்றும் கடல் நீலம் கலந்த புடவையானது சப்யசாச்சி வடிவமைத்தது. இது இவருக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கிறது.

நீல நிற புடவை
இது கடந்த தீபாவளி அன்று நீல நிறத்தில் உடலும், பிங்க் நிறத்தில் பார்டரும் உள்ள புடவையை அணிந்த போது எடுத்தது. இதில் இவர் க்யூட்டாக உள்ளார்.

ஆரஞ்சு உடை
பிபாசா பாசு இந்த வெள்ளை மற்றும் ஆரஞ்சு கலந்த பூப்பிரிண்ட் போன்ற உடையில் அழகாக உள்ளார்.

பூப்போட்ட கருப்பு நிற உடை
பிபாசா இந்த பூப்பிரிண்ட் போட்ட கருப்பு நிற குட்டையான உடையில் அட்டகாசமாக உள்ளார்.

சாம்பல் நிற புடவை
பிபாசாவின் தோற்றத்திலேயே மிகவும் அசத்தலான தோற்றம் என்றால் சாம்பல் மற்றும் கருப்பு கலந்த புடவையில் தான் என்று சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த அளவில் இவர் மிகவும் செக்ஸியாக உள்ளார்.

சிவப்பு நிற உடை
பிபாசா இந்த சிவப்பு நிற உடையை மார்க்ஸ் & ஸ்பென்சர்ஸ் நடத்திய விழாவின் போது அணிந்து வந்தார். இதில் இவர் மிகவும் ஹாட்டாக உள்ளார்.

ஸ்கர்ட் ஸ்டைல்
நடிகை பிபாசா பாசு இந்த வெள்ளை கோடு போட்ட மினி ஸ்கர்ட்டில் செடி அழகாக உள்ளார். அதிலும் அந்த ஸ்கர்ட்டிற்கு இவர் போட்டுள்ள வெள்ளை நிற சட்டை சூப்பரோ சூப்பர்.



Click it and Unblock the Notifications