ஹாலிவுட்டில் நிகழ்ச்சி என்றாலே ஒரு குதூகலம் தான். சாதாரணமாக பகல் நேரத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கே அசத்தலாக வரும் ஹாலிவுட் நடிகைகள், இரவில் நடைபெறும் 2014 ஆம் ஆண்டு மெட் கலா நிகழ்ச்சிக்கு கலக்கலான மற்றும் செக்ஸியான உடையில் வந்து கலக்குவார்கள். இங்கு 2014 ஆம் ஆண்டு மெட் கலா நிகழ்ச்சிக்கு வந்த ஹாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் யார் அழகாக உள்ளனர் என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கிம் கர்தாஷியன்
மிகவும் பிரபலமான கிம் கர்தாஷியன் நீல நிற ஸ்ட்ராப்லெஸ் மற்றும் தை ஹை ஸ்லிட் கவுனில் கவர்ச்சியாக வந்திருந்தார்.
எம்மா ஸ்டோன்
எம்மா ஸ்டோன் பிங்க் நிற உடையில் பொம்மை போன்று அழகாக வந்திருந்தார்.
பியான்ஸ்
பியான்ஸ் ஷீர் கருப்பு நிற உடையில் வந்திருந்தார். மேலும் இவர் உடைக்கு மேலே கருப்பு நிற நெட் போட்டு வந்தது, அவரது தோற்றத்தை வித்தியாசப்படுத்தி காட்டியது.
டெய்லர் ஸ்விப்ட்
டெய்லர் ஸ்விப்ட் பிங்க் நிற கவுனில் வந்திருந்தார்.
ரிஹானா
பாடகி ரிஹானா உள்ளாடை எதுவும் அணியாமல், வெள்ளை நிற ஃபுல் ஸ்லீவ் கொண்ட உடையில் செக்ஸியாக வந்திருந்தார்.
நிக்கோலே ரிச்சி
நிக்கோலே ரிச்சி சில்வலர் நிற பேக்லெஸ் வெல்லெட் கவுனில் வந்திருந்தார்.
சாரா ஜெஸ்ஸிகா பார்கர்
சாரா வெள்ளை மற்றும் கருப்பு கலந்த பால்ரூம் கவுனில் வந்திருந்தார்.
விக்டோரியா பெக்கம்
விக்டோரியா வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.
லூபிதா நியாங்
லூபிதா நியாங் ஆப்பிரிக்க பாரம்ரிய உடையில் வந்திருந்தார்.
செலினா கோம்ஸ்
செலினா கோம்ஸ் மிகவும் சிம்பிளான ஊதா நிற டீப் நென் கவுனில் வந்திருந்தார். ‘
கரா டெலிவிங்னே
கரா கருப்பு நிற வ்ராப் டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார்.
ரீஸ் விதர்ஸ்பூன்
ரீஸ் விதர்ஸ்பூன் பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.
கிறிஸ்டன் ஸ்டீவர்ட்
கிறிஸ்டன் ஸ்டீவர்ட் மிகவும் வித்தியாசமான கருப்பு மற்றும் சில்வர் கலந்த ஃபுல் ஸ்லீவ் டாப்ஸ் மற்றும் ஷீர் ஷீத் ஸ்கர்ட்டில் வந்திருந்தார்.
ரீடா ஓரா
ரீடா ஓரா ஸ்ட்ராப்லெஸ் தை ஹை ஸ்லிட் ஷீர் கவுனில் வந்திருந்தார்.
கரோலினா குர்கோவா
கரோலினா குர்கோவா ஒற்றை தோள்பட்டை கொண்ட க்ரே நிற பால்ரூம் கவுனில் க்யூட்டாக வந்திருந்தார்.
சுகி வாட்டர்ஹவுஸ்
சுகி ஸ்ட்ராப்லெஸ் வெளிர் பிங்க் நிற பர்பெர்ரி ப்ரில் கவுனில் வந்திருந்தார்.
ரேச்சல் ஆடம்ஸ்
ரேச்சல் ஆடம்ஸ் லைட் பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் சிம்பிளாக வந்திருந்தார்.
ஜெசிகா ஆல்பா
ஜெசிகா ஆல்பா கோல்ட் நிற டீப் நெக் கொண்ட கவுனில் செக்ஸியாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications