பத்திரிக்கை ஒன்றிற்கு பிகினியில் போஸ் கொடுத்த அனுஷ்கா!!!

By: Babu
Subscribe to Boldsky

அனுஷ்கா என்றதும் நம் லிங்கா பட நாயகி அனுஷ்கா ஷெட்டி என்று நினைக்க வேண்டாம். இந்த அனுஷ்கா பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான அனுஷ்கா சர்மாவாகும். இவர் சமீபத்தில் GQ என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு எடுக்கப்பட்ட போட்டோசூட்டில் பல்வேறு பிகினியில் பலவாறு போஸ் கொடுத்துள்ளார்.

இங்கு டிசம்பர் மாதம் வெளிவந்த GQ பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு நடிகை அனுஷ்கா சர்மா பிகினியில் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற ஷீர் பிகினி

கருப்பு நிற ஷீர் பிகினி

இது அனுஷ்கா சர்மா போட்டோசூட்டில் அணிந்து கருப்பு நிற ஷீர் பிகினி.

செக்ஸி போஸ்

செக்ஸி போஸ்

இது கருப்பு நிற ஷீர் பிகினியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தவாறு கொடுத்த போஸ்.

கோல்டன் நிற பிகினி

கோல்டன் நிற பிகினி

இது அனுஷ்கா சர்மா கோல்டன் நிற பிகினியில் கொடுத்த போஸ்.

பிளாக் அண்ட் ஒயிட்

பிளாக் அண்ட் ஒயிட்

இது கோல்டன் நிற பிகினி அணிந்து கையை மேலே தூக்கியவாறு கொடுத்த பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ.

தங்க நிற பிகினி

தங்க நிற பிகினி

இது தான் GQ பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு தங்க நிற பிகினி அணிந்து அனுஷ்கா கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Anushka Sharma's Lingerie Photo-shoot For GQ Magazine

Anushka Sharma is on the cover of GQ India and her looks will kill you! Take a look at this lovely lady's racy photo-shoot for the magazine in lingerie.
 
Story first published: Saturday, December 13, 2014, 16:48 [IST]
Subscribe Newsletter