சிவப்பு நிற ஹாட்டான உடையில் சமந்தா!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த 'எனக்குள் ஒருவன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு நடிகை சமந்தா ஹாட் நிறமான சிவப்பு நிற உடையில் வந்திருந்தார். இவர் அணிந்து வந்த உடையானது பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கன்னா வடிவமைத்தது. இந்த சிவப்பு நிற உடையில் சமந்தா பளிச்சென்று அட்டகாசமாக காணப்பட்டார். மேலும் இந்த இசை வெளியீட்டிற்கு நடிகை குஷ்பு சுடிதாரில் வந்திருந்தார். அதுமட்டுமின்றி, நடிகர் சித்தார்த் நீல நிற டி-சர்ட் அணிந்து வந்திருந்தார். இங்கு 'எனக்குள் ஒருவன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த பிரபலங்களின் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற உடையில் சமந்தா
  

சிவப்பு நிற உடையில் சமந்தா

இது தான் சமந்தா அணிந்து வந்த அனாமிகா கன்னா என்னும் டிசைனர் வடிவமைத்த எம்பிராய்டரி செய்யப்பட்ட சிவப்பு நிற உடை.

சமந்தாவின் ஸ்டைல்
  

சமந்தாவின் ஸ்டைல்

சமந்தா அளவான மேக்கப்புடன், காதுகளுக்கு பெரிய காதணியையும், அழகான ஹேர் ஸ்டைலையும் மேற்கொண்டு வந்திருந்தார்.

சுடிதாரில் குஷ்பு
  

சுடிதாரில் குஷ்பு

இது தான் நடிகை குஷ்பு அணிந்து வந்த வெள்ளை நிற சுடிதார் மற்றும் நீல நிற ஷேடட் துப்பட்டா.

குஷ்புவுடன் சமந்தா
  

குஷ்புவுடன் சமந்தா

இது குஷ்புவும் சமந்தாவும் ஒன்றாக போஸ் கொடுத்த போது எடுத்தது.

சமந்தா மற்றும் சித்தார்த்
  

சமந்தா மற்றும் சித்தார்த்

இது சமந்தா மற்றும் சித்தார்த் அருகருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது எடுத்தது.

போட்டோவிற்கு போஸ்
  

போட்டோவிற்கு போஸ்

இது குஷ்பு, சித்தார்த் மற்றும் சமந்தா ஒன்றாக போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

சிவப்பு நிற ஹாட்டான உடையில் சமந்தா!!!

Samantha Prabhu looked sensational in a red hot attire by Anamika Khanna at the Enakkul Oruvan event. You have got to take a look at this beauty.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter