கேன்ஸ் விழாவின் போது, இரவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி தான் ஆம்பர் கலா. இந்த நிகழ்ச்சிக்கு பாலிவுட் தம்பதியர்களான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக வந்திருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் நிறைய ஹாலிவும் பிரபலங்கள் அட்டகாசமான உடைகளில் வந்து கலக்குவார்கள். இங்கு இந்த கேன்ஸின் ஆம்ஃபர் கலா நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் & அபிஷேக் பச்சன்
ஐஸ்வர்யா ராய் அர்மானி கவுச்சர் கவுனிலும், அபிஷேக் பச்சன் கருப்பு நிற நீளமான பந்த்கலா ஜாக்கெட்டிலும் வந்திருந்தனர்.
ஹெய்டி க்ளம்
ஹெய்டி க்ளம் கவர்ச்சியான நெக்லைன் கொண்ட கீஹோல் கவுனில் வந்திருந்தார்.
ஜெசிகா சாஸ்டைன்
ஜெசிகா கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.
ஷரோன் ஸ்டோன்
ஷரோன் ஸ்டோன் உள்ளடை எதுவும் அணியாமல், டீப் நெக்லைக் கொண்ட ராபர்டோ கவாலி கவுனில் ஹாட்டாக வந்திருந்தார்.
மல்லிகா ஷெராவத்
இந்திய பிரபலமான மல்லிகா ஷெராவத் மிகவும் அழகான வெள்ளை நிற ப்ளாரெட் கவுனில் வந்திருந்தார்.
ஜஸ்டின் பீபர்
பாப் பாடகரான ஜஸ்டின் கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அதிலும் கருப்பு நிற சூட்டில் வந்திருந்தார்.
ஜார்டான் டன்
ஜார்டான் டன் மஞ்சள் நிற உடையில் வந்திருந்தார்.
இரினா ஷாயக்
இரினா ஷாயக் தை-ஹை ஸ்லிட் கொண்ட வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும் வகையிலான உடையில் வந்திருந்தார்.
அலெஸ்ஸண்ட்ரா அம்ப்ரோசியோ
அலெஸ்ஸண்ட்ரா அம்ப்ரோசியோ, ராபர்டோ கவாலி வடிவமைத்த வெள்ளை நிற டீப் நெக் கொண்ட ப்ளாரெட் கவுனில் செக்ஸியாக வந்திருந்தார்.
கோக்கோ ரோக்கா
கோக்கோ ரோக்கா கருப்பு மற்றும் வெள்ளை கோடுகள் போடப்பட்ட உடையில் பயங்கரமாக வந்திருந்தார்.
ஜான் ட்ரவோல்டா & கெல்லி பிரஸ்டன்
அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு அடுத்த படியாக, தம்பதியர்களாக வந்தவர்கள் தான் ஜான் ட்ரவோல்டா & கெல்லி பிரஸ்டன்.
லாரா ஸ்டோன்
லாரா ஸ்டோன் கருப்பு மற்றும் கோல்டு கலந்த லெஹெங்காவில் வந்திருந்தார்.
மைக்கேல் ரோட்ரிக்ஸ்
மைக்கேல் ரோட்ரிக்ஸ் கருப்பு நிற எலீசாப் உடையில் வந்திருந்தார். இவர் அணிந்து வந்த உடையும் டீப் நெக்லைன் கொண்டது.
நிகோல் ஷெர்ஸிங்கர்
பாடகியான நிகோல் ஷெர்ஸிங்கர் அனைவரும் வாயை திறந்து கொண்டு பார்க்கும் வகையிலான கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.
கான்சிட்டா வுர்ஸ்ட்
கான்சிட்டா வுர்ஸ்ட் ஒற்றை தோள்பட்டைக் கொண்ட நீல நிற கவுனில் வந்திருப்பதுடன், அவர் மேற்கொண்ட ஸ்டைல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.



Click it and Unblock the Notifications