ஐஸ்வர்யா ராய் & ஷில்பா ஷெட்டியின் சமீபத்திய ஸ்டைல்கள்!!!

By Babu

சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷில்பா ஷெட்டி விமான நிலையத்தில் தனது குழந்தைகளுடன் காணப்பட்டனர். அப்போது எடுத்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விமான நிலையத்தில் அபிஷேக் பச்சன் & ஐஸ்வர்யா ராய் பச்சன்

விமான நிலையத்தில் அபிஷேக் பச்சன் & ஐஸ்வர்யா ராய் பச்சன்

இது மிகவும் பிரபலமான ஜோடியான ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் விமான நிலையத்தில் இருந்து மகள் ஆராத்யாவுடன் வெளியே வந்த போது எடுத்தது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கருப்பு நிற டாப் மற்றும் கருப்பு புள்ளி கொண்ட நீல நிற ஜீன்ஸ் அணிந்து வந்த போது எடுத்தது.

விமான நிலையத்தில் ஷில்பா ஷெட்டி

விமான நிலையத்தில் ஷில்பா ஷெட்டி

இது விமான நிலையத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது மகனை இடுப்பில் வைத்து தூக்கி கொண்டு வந்த போது எடுத்தது.

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

நடிகை சுஷ்மிதா சென் தனது மகள் ரெனே உடன் விமான நிலையத்தில் இருந்த போது எடுத்தது.

சயத் கான்

சயத் கான்

இது நடிகர் சயத் கான் தனது மகனுடன் விமான நிலையத்தில் நடந்து வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ஐஸ்வர்யா ராய் & ஷில்பா ஷெட்டியின் சமீபத்திய ஸ்டைல்கள்!!!

Aishwarya Rai and Shilpa Shetty were recently spotted at the airport with their kiddos. Have a close look at the celebrities spotted at the airport:
Desktop Bottom Promotion