தமிழ் தெரியாவிட்டாலும், தமிழ் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் தான் தமன்னா. இவரது ஒரே ப்ளஸ் பாயிண்ட் அவரது நிறம் தான். இதனால் இவருக்கு அனைத்து உடைகளுமே மிகவும் கச்சிதமாக இருக்கும். அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தமன்னா பச்சை நிற கவுனில் வந்திருந்தார். இந்த பச்சை நிற கவுனானது அவருக்கு மிகவும் பொருத்தமாகவும், அவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்தும் வகையிலும் இருந்தது. இங்கு பச்சை நிற கவுனில் வந்த தமன்னாவின் சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் கலந்து கொண்ட அந்த விழாவில் காஜல், ஸ்ரேயா, ஸ்ரீதேவி போன்றோரும் வந்திருந்தனர்.
பச்சை நிற கவுனில் தமன்னா
இது தான் தமன்னா அணிந்து வந்த பச்சை நிற கவுன்.
நெக்லேஸ் தேவையில்லை
தமன்னா அணிந்து வந்த பச்சை நிற கவுனிலேயே நெக்லேஸ் போன்ற கயிறு இருப்பதால், இவர் கழுத்திற்கு என்று எதையும் அணியத் தேவையில்லை.
அளவான மேக்கப்
ஏற்கனவே தமன்னா சரியான நிறம் என்பதால், இவர் மேக்கப் போட வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் அவர் அளவான மேக்கப் போட்டிருந்தார்.
காஜல்
நடிகை காஜல் பிஸ்கட் நிற ஃபுல் ஸ்லீவ் கவுனில் வந்திருந்தார். மேலும் இவரும் அளவான மேக்கப்பிலேயே வந்திருந்தார்.
தமன்னா மற்றும் காஜல்
இது தமன்னா மற்றும் காஜல் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோ.
ஸ்ரேயாவுடன்...
நடிகை ஸ்ரேயா கூட வந்திருந்தார். இவர் அழகாக புடவையில் வந்திருந்தார். இது தமன்னா மற்றும் காஜல், ஸ்ரேயாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.
ஓவர் மேக்கப்பில் ஸ்ரேயா
ஸ்ரேயா புடவைக்கு சற்று அதிகமாக மேக்கப் போட்டிருப்பதால், அவரது அழகு இன்னும் அதிகரித்து வெளிப்பட்டது.
ஸ்ரேயாவின் நெக்லேஸ்
ஸ்ரேயா புடவை மாதிரியான பாவாடை தாவணிக்கு போட்டிருந்த நெக்லேஸ் இன்னும் பிரமாதமாக இருந்தது.
யார் அழகு?
உங்கள் இவர்களில் யாருடைய லுக் பிடித்துள்ளது?
ஸ்ரீதேவியுடன் தமன்னா..
நடிகை ஸ்ரீதேவி கூட நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இதில் ஸ்ரீதேவி அடர் நீல நிற எம்பிராய்டரி சுடிதாரில் வந்திருந்தார். இது தமன்னாவுடன் ஸ்ரீதேவி பேசும் போது எடுத்தது.



Click it and Unblock the Notifications