பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு வெள்ளை நிற செக்ஸியான உடையில் போஸ் கொடுத்த சமந்தா!!!

By: Babu
Subscribe to Boldsky

தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா, செப்டம்பர் மாதம் வெளிவந்த JFW என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக வெள்ளை நிற உடையில் பேஸ்ட் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, அதற்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோசூட்டில் சமந்தா கருப்பு நிற செக்ஸியான உடையையும் அணிந்து போஸ் கொடுத்தார். இங்கு JFW பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற சமந்தா கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அட்டைப்படத்தில் சமந்தா
  

அட்டைப்படத்தில் சமந்தா

இது தான் சமந்தா JFW பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ்.

வெள்ளை நிற உடையில் சமந்தா
  

வெள்ளை நிற உடையில் சமந்தா

இது தான் சமந்தா அட்டைப்படத்தில் அணிந்திருந்த வெள்ளை நிற ஹாட்டான உடை.

கருப்பு நிற உடையில் சமந்தா
  

கருப்பு நிற உடையில் சமந்தா

சமந்தா இந்த பத்திரிக்கையின் ஃபோட்டோசூட்டின் போது கருப்பு நிற செக்ஸியான உடையையும் அணிந்திருந்தார்.

சமந்தாவின் போஸ்
  

சமந்தாவின் போஸ்

இது கருப்பு நிற உடையில் சமந்தா கொடுத்த போல்ட்டான போஸ்.

வெளியீட்டின் போது...
  

வெளியீட்டின் போது...

இது JFW பத்திரிக்கையின் அட்டைப்படத்தை வெளியிடும் போது சமந்தா அணிந்து வந்த கருப்பு நிற குட்டையான உடை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, September 8, 2014, 17:54 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter