'பிங்க்' நிற பாவாடை தாவணியில் 'கும்'முன்னு இருக்கும் அஞ்சலி!

By Babu

சென்னையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை அஞ்சலி நடிக்கவிருக்கும் 'புரொடெக்ஷன் 27' என்னும் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பில் அஞ்சலி பிங்க் நிற பாவாடை தாவணியை அணிந்திருந்தார். தற்போது சற்று குண்டாகியிருப்பதால், அவர் இந்த உடையில் 'கும்'ன்னு உள்ளார். மேலும் ஜெயம் ரவி எலுமிச்சை பச்சை நிற சட்டையை அணிந்திருந்தார். இங்கு 'புரொடெக்ஷன் 27' படத்தின் படப்பிடிப்பில் எடுத்த சில ஃபோட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிங்க் நிற பாவாடை தாவணியில் அஞ்சலி

பிங்க் நிற பாவாடை தாவணியில் அஞ்சலி

இது தான் அஞ்சலி அணிந்திருந்த பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் கலந்த பாவாடை தாவணி.

அஞ்சலியின் ஸ்டைல்

அஞ்சலியின் ஸ்டைல்

அஞ்சலி கண்களுக்கு கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் மற்றும் உதடுகளுக்கு லைட் பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டுள்ளார். அதுமட்டுமின்றி, லேசாக பிங்க் ப்ளஷ் போட்டுள்ளார். மேலும் அவர் சைடு ஸ்வெட் ஹேர் ஸ்டைல் மேற்கொண்டிருந்தார்.

அஞ்சலியின் வளையல்

அஞ்சலியின் வளையல்

அஞ்சலி பாவாடை தாவணிக்கு பொருத்தமாக பிங்க் மற்றும் ஆரஞ்சு கலந்த வளையல் அணிந்திருந்தார்.

எலுமிச்சை பச்சை நிற சட்டையில் ஜெயம் ரவி

எலுமிச்சை பச்சை நிற சட்டையில் ஜெயம் ரவி

இது தான் ஜெயம் ரவி அணிந்திருந்த எலுமிச்சை பச்சை நிற சட்டை.

ஜோடியாக கொடுத்த போஸ்

ஜோடியாக கொடுத்த போஸ்

இது ஜெயம் ரவி மற்றும் அஞ்சலி ஜோடியாக கொடுத்த போஸ்.

படப்பிடிப்பின் போது...

படப்பிடிப்பின் போது...

இது படப்பிடிப்பின் போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'பிங்க்' நிற பாவாடை தாவணியில் 'கும்'முன்னு இருக்கும் அஞ்சலி!

Tamil Actress Anjali wore pink color half saree at her new movie 'Production 27' launch function. She looks too hot in half saree. Take a look..
Desktop Bottom Promotion