நீண்ட நாட்களுக்குப் பின் நிகழ்ச்சி ஒன்றிற்கு க்யூட்டாக வந்த அசின்!!!

By Babu

சமீப காலமாக தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சென்று கலக்கி கொண்டிருக்கும் நடிகை அசினை காணவே முடியவில்லை. அந்த அளவில் அவர் பிஸியாக உள்ளாரா என்பது தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் அவோன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அந்த கம்பெனியில் அழகு சாதன பொருட்களுக்கு பிராண்ட் அம்பாசிடரான அசின் கலந்து கொண்டார். அப்போது அவர் கவுரவ் குப்தா வடிவமைத்த வித்தியாசமான புடவை போன்ற கவுனை அணிந்து வந்தார். மேலும் இதுப்போன்ற உடையை ஏற்கனவே பிபாசா பாசு மற்றும் மலாய்கா அரோரா கான் அணிந்து வந்துள்ளனர். இங்கு அவோன் நிகழ்ச்சிக்கு அசின் அணிந்து வந்த உடை உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவுரவ் குப்தா உடையில் அசின்

கவுரவ் குப்தா உடையில் அசின்

இது தான் நிகழ்ச்சிக்கு அசின் அணிந்து வந்த கோல்டு மெட்டாலிக் நிறங்கள் கலந்த புடவை போன்ற கவுன். இந்த புடவையின் ஜாக்கெட்டானது ஃபுல் ஸ்லீவ் கொண்டிருக்கும்.

2014 ஐஐஎஃப்ஏ இல் பிபாசா பாசு

2014 ஐஐஎஃப்ஏ இல் பிபாசா பாசு

அசின் அணிந்து வந்த உடையைப் போன்றே பிபாசா பாசு 2014 ஆம் ஆண்டு ஐஐஎஃப்ஏ-வில் அணிந்து வந்திருந்தார். இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், பிபாசா உடுத்திய விதம் வேறு, அசின் உடுத்திய ஸ்டைல் வேறு.

லாக்மீ ஃபேஷன் வீக் 2014

லாக்மீ ஃபேஷன் வீக் 2014

அசின் உடுத்தி வந்த உடையானது 2014 ஆம் ஆண்டு நடந்த லாக்மீ ஃபேஷன் வீக்கில் கவுரவ் குப்தா வெளியிட்ட கலெக்ஷன்களில் ஒன்று.

ஒரே மாதிரி

ஒரே மாதிரி

பிபாசா பாசு அணிந்து வந்த, அதே ஸ்டைலை மலாய்கா அரோரா கான் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சற்றும் ஸ்டைலை மாற்றாமல் அணிந்து வந்திருந்தார்.

யாருடைய ஸ்டைல் சூப்பர்?

யாருடைய ஸ்டைல் சூப்பர்?

கவுரவ் குப்தா வடிவமைத்த உடையில் யார் மிகவும் அழகாக இருக்கிறார். யாருடைய ஸ்டைல் உங்களுக்கு பிடித்துள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

நீண்ட நாட்களுக்குப் பின் நிகழ்ச்சி ஒன்றிற்கு க்யூட்டாக வந்த அசின்!!!

Asin was in a saree from Gaurav Gupta's collection at Avon event last night. Asin's lame gold saree was a stunner at the Avon Stars Convention 2014.
Story first published: Thursday, May 29, 2014, 11:36 [IST]
Desktop Bottom Promotion