அனைவரையும் சொக்க வைக்கும் படி வீடியோ மியூசிக் விருது விழாவிற்கு வந்த பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் கலிஃபோர்னியாவில் 2014 ஆம் ஆண்டிற்கான வீடியோ மியூசிக் விருது விழாவானது நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு நிறைய ஹாலிவுட் அழகிகள் அட்டகாசமான உடையில் வந்திருந்தனர். அதில் சிலர் விழாவிற்கு வந்தோரை சொக்க வைக்கும் படியான உடையில் வந்திருந்தனர். இங்கு 2014 ஆம் ஆண்டின் வீடியோ மியூசிக் விருது விழாவிற்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்பர் ரோஸ்
  

அம்பர் ரோஸ்

அம்பர் ரோஸ் அணிந்து வந்த உடையைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனெனில் இவர் அந்த அளவில் ஆடையை அணிந்து வந்திருந்தார்.

டெய்லர் ஸ்விஃப்ட்
  

டெய்லர் ஸ்விஃப்ட்

டெய்லர் ஸ்விஃப்ட் தனது தொடைகள் தெரியுமாறு நீச்சல் உடைப் போன்று காணப்படும் உடையில் வந்திருந்தார்.

ரீடா ஓரா
  

ரீடா ஓரா

பிரபல பாடகிகளுள் ஒருவரான ரீடா ஓரா சிவப்பு நிற டீப் நெக் மற்றும் சைடு ஸ்லிட் கொண்ட உடையில் ஹாட்டாக வந்திருந்தார்.

நினா டாப்ரெவ்
  

நினா டாப்ரெவ்

நினா டாப்ரெவ் சிவப்பு மற்றும் கருப்பு கலந்த டீப் நெக் கவுனில் வந்திருந்தார்.

நிக்கி மினாஜ்
  

நிக்கி மினாஜ்

நிக்கி மினாஜ் குட்டையான மிருகங்களின் தோல் போன்று பிரிண்ட் செய்யப்பட்ட உடையில் வந்திருந்தார்.

மைலி சைரஸ்
  

மைலி சைரஸ்

பாடகி மைலி சைரஸ் கருப்பு நிற டூ-பீஸ் லெதர் உடையில் வந்திருந்தார்.

கிம் கர்தாஷியன்
  

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன் குட்டையான, அதே சமயம் அபத்தமான கவர்ச்சியை வெளிப்படுத்துமாறான உடையில் வந்திருந்தார்.

கேஷா
  

கேஷா

கேஷா கற்கள் பதிக்கப்பட்ட V நெக் கொண்ட கவுனில் வந்திருந்தார்.

கென்டால் ஜென்னர்
  

கென்டால் ஜென்னர்

கென்டால் ஜென்னர் கருப்பு நிற மெஷ் டாப் மற்றும் டவுசரில் வந்திருந்தார்.

கெல்லி ரோலந்த்
  

கெல்லி ரோலந்த்

கர்ப்பிணி கெல்லி ரோலந்த் க்ரீம் நிற ஹால்டர் கவுனில் வந்திருந்தார்.

கேட்டி பெர்ரி
  

கேட்டி பெர்ரி

பாடகி கேட்டி பெர்ரி நீல நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

ஜெனிபர் லோபஸ்
  

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ் மின்னும் சில்வர் நிற கவுனில் படு கவர்ச்சியாக வந்திருந்தார்.

டெமி லோவாடோ
  

டெமி லோவாடோ

டெமி லோவாடோவிற்கு பரந்த மனப்பான்மை என்று சொல்லலாம். ஏனெனில் இவர் சிவப்பு நிற உடையில் அவ்வளவு தாராள மனதுடன் வந்திருந்தார்.

பியான்ஸ்
  

பியான்ஸ்

பாடகி பியான்ஸ் கருப்பு நிற லேஸ் உடையில் வந்திருந்தார்.

ஏரியானா கிராண்டி
  

ஏரியானா கிராண்டி

ஏரியானா கிராண்டி குட்டையான லெதர் உடையில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

அனைவரையும் சொக்க வைக்கும் படி வீடியோ மியூசிக் விருது விழாவிற்கு வந்த பிரபலங்கள்!!!

The MTV Video Music Awards 2014 saw a lot of Hollywood celebrities walk the red carpet. Here are some of the beauties who soaked the carpet.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter