'தேடு இஸ்கியா' படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த மாதுரி தீட்சித் மற்றும் ஹூமா குரேஷி!

By Babu

சமீபத்தில் பாலிவுட் அழகிகளான மாதுரி தீட்சித் மற்றும் ஹூமா குரேஷி 'தேடு இஸ்கியா' என்னும் இந்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இவர்கள் இருவரும் மிகவும் அழகாக காட்சியளித்தனர். அதுமட்டுமின்றி வேறு சில பிரபலங்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். அதைப் பார்ப்போம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
'தேடு இஸ்கியா' இசை வெளியீடு

'தேடு இஸ்கியா' இசை வெளியீடு

இது 'தேடு இஸ்கியா' இசை வெளியீட்டு விழாவில் மாதுரி தீட்சிட், ஹூமா குரேஷி, விஷால் பரத்வாஜ் மற்றும் ரேகா பரத்வாஜ் ஒன்றாக கொடுத்த போஸ்.

விஷால் பரத்வாஜ்

விஷால் பரத்வாஜ்

இவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசை இயக்குநர் விஷால் பரத்வாஜ்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

இது நடிகை ஹூமா குரேஷி இசை வெளியீட்டில் கலந்து கொள்ளும் போது எடுத்தது.

மாதுரி மற்றும் ஹூமா

மாதுரி மற்றும் ஹூமா

இது இவ்விழாவில் மாதுரி மற்றும் ஹூமா ஒன்றாக கொடுத்த போஸ்.

செம அழகு

செம அழகு

இந்த படத்தில் நடித்த இரண்டு நடிகைகளுமே, இவ்விழாவில் மிகவும் அழகாக காணப்பட்டனர்.

ஜேடு உடையில் மாதுரி

ஜேடு உடையில் மாதுரி

மாதுரி தீட்சிட் மோனிகா மற்றும் கரிஷ்மா சாரி வடிவமைத்த நீல நிற ஜேடு உடையில் வந்திருந்தார்.

பிங்க் நிற டையில் ஹூமா

பிங்க் நிற டையில் ஹூமா

ஹூமா குரேஷி பிங்க் நிற சூட்டில் க்யூட்டாக வந்திருந்தார்.

அழகு ராணி ஹூமா

அழகு ராணி ஹூமா

நடிகை ஹூமா பிங்க் நிற சூட்டிற்கு பொருத்தமாக அளவான மேக் அப் மற்றும் அழகான கர்லி ஹேரில் வந்திருந்தார்.

'தேடு இஸ்கியா' இசை வெளியீட்டில் மாதுரி

'தேடு இஸ்கியா' இசை வெளியீட்டில் மாதுரி

இது மாதுரி தீட்சித்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற போது எடுத்தது.

அதிகாரப்பூர்வ வெளியீடு

அதிகாரப்பூர்வ வெளியீடு

இது பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து 'தேடு இஸ்கியா' படத்தின் இசையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட போது எடுத்தது.

'தேடு இஸ்கியா' படத்தின் சிடியுடன் பிரபலங்கள்

'தேடு இஸ்கியா' படத்தின் சிடியுடன் பிரபலங்கள்

இது தான் 'தேடு இஸ்கியா' படத்தின் சிடியை கையில் வைத்துக் கொண்டு பிரபலங்கள் கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'தேடு இஸ்கியா' படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த மாதுரி தீட்சித் மற்றும் ஹூமா குரேஷி!

The music launch of the movie 'Dedh Ishqiya' was attended by gorgeous beauties like Madhuri Dixit and Huma Qureshi. Both actresses looked very elegant at the event. There were also other celebrities present at the event. Have a look:
Story first published: Monday, December 23, 2013, 15:41 [IST]
Desktop Bottom Promotion