Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
டிசைனர் நீத்தா லுல்லாவுக்காக க்யூட்டாக ராம்ப் வாக் நடந்த ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா!!!
சமீபத்தில் திருமணம் நடந்த ஜெனிலியா மற்றும் ரித்தேஷ், இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இறுதி நாளில் ஆடை வடிவமைப்பாளர் நீத்தா லுல்லாவுக்காக ராம்ப் வாக் நடந்தனர். நீத்தா லுல்லா ஒரு சிறந்த ஏஸ் ஃபேஷன் டிசைனர். இவர் இந்த முறை கண்ணைக் கவரும் வகையிலான பல்வேறு மணப்பெண் ஆடைகளை வடிவமைத்து வெளிட்டார். மேலும் இவரது ஆடைகளை பார்ப்பதற்கு பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் உள்ளது.
நீத்தா லுல்லா புடவை முதல் லெஹெங்கா வரை, அனைத்து ஆடைகளை வெளியிட்டார். இவரது ஷோவின் போது ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இவர் தனது ஆடைகளை வெளியிட சமீபத்தில் திருமணம் முடித்த ஜோடியான ரிதேஷ் மற்றும் ஜெனிலியாவை ஷோஸ்டாப்பர்களாக அழைத்தது தான்.

ஷோஸ்டாப்பராக வந்த இருவரும் மிகவும் அழகான நீத்தா லுல்லா வடிவமைத்த ஆடைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்தனர். அதில் ஜெனிலியா ப்ரௌன் நிற பால் கவுனை அணிந்து வந்தார். மேலும் இந்த கவுனின் சிறப்பம்சம், இது கோல்டன் மற்றும் பிங்க் நிற எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, பார்ப்பதற்கு மணப்பெண் தோற்றத்தைக் கொடுத்தது.
ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ், எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்தாவிற்கு மேலே இண்டிகோ ப்ளூ நிற வெல்வெட் பந்த்கலா ஜாக்கெட் அணிந்து, வெல்வெட் பேண்ட் அணிந்து வந்திருந்தார். மேலும் இவர் அணிந்திருந்த அந்த வெல்வெட் ஜாக்கெட்டின் காலர் மற்றும் கைகளின் முனைகளில் கோல்டன் நூல் எம்பிராய்டரி செய்யப்பட்டு, மணமகன் தோற்றத்தைக் கொடுத்தது.
உண்மையிலேயே இந்த ஜோடி அழகு தாங்க...!



Click it and Unblock the Notifications
