Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
டிசைனர் நந்திதா மஹ்தானி உடையில் கலக்கிய பாலிவுட் பிரபலங்கள்!!!
இதுவரை எத்தனையோ டிசைனர்களின் ஆடைகளைப் பார்த்திருப்போம். ஆனால் நந்திதா மஹ்தானி என்னும் டிசைனர் வடிவமைத்த உடைகளைப் பற்றி பார்த்திருக்க மாட்டோம். இப்போது அந்த டிசைனர் வடிவமைத்த உடைகளைத் தான் பார்க்கப் போகிறோம். இவரது ஆடைகளின் ஸ்பெஷல் என்னவென்றால், மிகவும் ரொமான்டிக்காக இருப்பதோடு, அனைத்து வயதினரும் உடுத்தும் வகையில் இருக்கும்.
மேலும் இவரது ஆடைகளை பாலிவுட் நடிகைகள் பலர் தேர்ந்தெடுத்து அணிந்துள்ளனர். அதில் ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷில்பா ஷெட்டி, பிபாசா பாசு மற்றும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். அதுமட்டுமின்றி, இன்னும் பல பிரபலமான நடிகைகளான தீபிகா படுகோன், கத்ரினா கைஃப் போன்றோரும் இவரது ஆடைகளை அணிந்துள்ளனர்.
இப்போது நந்திதா மஹ்தானி வடிவமைத்த உடையை அணிந்த பாலிவுட் பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் உடுத்தியிருக்கும் மயில் நீலம் மற்றும் கடல் பச்சை கலந்த உடையானது நந்திதா மஹ்தானியின் கலெக்ஷன்களில் ஒன்று தான்.

தாரா சர்மா
வோக் இந்தியா விருது விழாவிற்கு தாரா சர்மா அணிந்திருக்கும் இந்த பிங்க் நிற உடை கூட நந்திதா மஹ்தானி வடிவமைத்த உடை தான்.

பிபாசா பாசு
பிபாசா பாசு அணிந்திருக்கும் ஒற்றை தோள்பட்டை கொண்ட உடையும் நந்திதா மஹ்தானியின் கலெக்ஷன்களில் ஒன்று.

பிளெண்டர்ஸ் பிரைடில் பிபாசா...
பிளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் ஷோவில் பிசாச பாசு அணிந்திருந்த எலுமிச்சை பச்சை நிற மேக்ஸி கவுன் கூட நந்திதா வடிவமைத்தது தான்.

ஷில்பா
ஷில்பா அணிந்திரக்கும் கருப்பு நிற ரிப்டு பேண்ட் மிகவும் அழகாக உள்ளது தானே! இதுவும் நந்திதா மஹ்தானியின் படைப்புக்களில் ஒன்றாகும்.

கைனாட் அரோரா
கைனாட் அரோரா உடுத்தியிருக்கும் மின்னும் அடர் பச்சை நிற ஒற்றை தோள்பட்டை கொண்ட மேக்ஸி கவுன் கூட நந்திதா மஹ்தானி வடிவமைத்தது தான்.

நாச் பலியாவில் ஷில்பா
இந்தியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாச் பலியா சீசன் 5 இல் ஷில்பா அணிந்துள்ள நெட்டட் புடவையும் நந்திதாவின் கலெக்ஷன்களில் ஒன்றாகும்.

வெள்ளை உடையில் ஷில்பா
ஷில்பா இந்த பிங்க் நிற பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெள்ளை நிற நெட்டட் புடவையில் மிகவும் அழகாக உள்ளார். இதுவும் நந்திதா வடிவமைத்தது தான்.

கோல்டன் மீன் பாவாடை
நந்திதாவின் உடையில் வித்தியாசமான படைப்பு என்றால், அது இந்த கோல்டன் மீன் பாவாடைக்கு, ஆரஞ்சு நிற டாப் என்று தான் சொல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications