Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
லட்சுமி நாராயண யோகத்தால் 2024-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. கையில் பணம் அதிகம் சேரும்..
Lakshmi Narayan Yoga In Scorpio: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் இளவரசனான புதனும், அசுரர்களின் குருவான சுக்கிரனும் ஒன்றிணையும் போது உருவாகும் யோகம் தான் லட்சுமி நாராயண யோகம். இந்த யோகம் ஒரு சக்தி வாய்ந்த மங்களகரமான யோகமாகும்.
இப்படிப்பட்ட யோகம் டிசம்பர் 28 ஆம் தேதி விருச்சிக ராசியில் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் 2024 ஆம் ஆண்டின் தொடக்கமானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.

முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி மேல் வெற்றியைப் பெறுவதோடு, நல்ல நிதி நன்மைகளையும் பெறவுள்ளார்கள். இப்போது லட்சுமி நாராயண யோகத்தால் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நல்ல அதிர்ஷ்த்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகமானது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்களை அளிக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சிலருக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும். லட்சுமி தேவியின் அருளால் சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். பேச்சால் பலரது மனதைக் கவர்வீர்கள். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, மிகவும் இனிமையாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகத்தால் 2024 ஆம் ஆண்டின் தொடக்கமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உயர்கல்வி படிக்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். புத்தாண்டில் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லட்சுமி தேவியின் அருளால் நிதி நிலை வலுபெறும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகமானது மிகவும் நல்ல பலன்களை வழங்கும். முக்கியமாக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையயும். புதிய தொழிலை தொடங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதை இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் வெற்றியைக் காண்பார்கள். சிலருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். அதோடு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெற்றோருடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications