Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மேஷ ராசியில் குரு வக்ரமாவதால் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப்போகுது...
Jupiter Retrograde In Aries 2023: வேத ஜோதிடத்தில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் தனி இடம் உண்டு. இவ்விரு கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். ஜோதிடத்தில் குரு பகவான் செழிப்பு, மகிழ்ச்சி, திருமணம், செல்வம் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாக கருதப்படுகிறார். இந்த குரு பகவான் செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியில் வக்ரமாகி பயணிக்கவுள்ளார்.

குரு பகவான் வக்ரமாவதால் செப்டம்பர் மாதத்தில் இருந்து அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் தெரியும். முக்கியமாக சில ராசிக்காரர்கள் குரு வக்ரமாவதால் அட்டகாசமான பலன்களைப் பெறவுள்ளார்கள். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும். மேலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு குருவின் அருளால் நல்ல வேலை கிடைக்கும். ஆன்மீகத்தின் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது மற்றும் இந்த பயணத்தால் நல்ல ஆதாயமும் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் கடக ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வெற்றியுடன் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இதுவரை தந்தையுடன் பிரச்சனை இருந்தால், இனிமேல் அப்பிரச்சனை நீங்கி உறவு வலுபெறும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையால் வாழ்வில் முன்னேற்றத்தைக் காணக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வைப் பெறலாம். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications