Latest Updates
-
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
நியூமராலஜி படி ஜூன் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.. உங்க பிறந்த தேதி என்ன?
June 2024 Monthly Numerology: எண்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இப்படி எண்களை அடிப்படையாக கொண்டு ஒருவருக்கு நடக்கவிருக்கும் நல்லது கெட்டதை கணித்து கூறும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம்.
இந்த எண் கணிதத்தில் 1-9 வரையிலான எண்கள் உண்டு. இந்த ஒன்பது எண்களும் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத்தொகையின் ஒற்றை இலக்க எண்ணாகும். இந்த 9 எண்களுக்கும் அதிபதிகள் உள்ளனர். இந்த அதிபதிகளைக் கொண்டு தான் அந்த எண்ணிற்கு உரியவர்களின் குணங்களும், எதிர்காலமும் கணித்து கூறப்படுகின்றன.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் பிறக்கப்போகிறது. இந்த மாதமானது ஒருசில எண்களைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு 2024 ஜூன் மாதம் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
எண் 3
எண் கணிதத்தின் படி, 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதோடு எதிர்பாராத பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகக்கூடும். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
எண் 5
நியூமராலஜி படி, 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதம் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி படிக்க விரும்புபவர்களின் ஆசை நிறைவேறும். குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
எண் 7
எண் கணிதத்தின் படி, 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். உங்களின் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனால் மகிழ்ச்சியடைவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications