Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
ஜூலை மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
July 2023 Finance Horoscope: 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியைக் கடந்துவிட்டோம். தற்போது இரண்டாம் பாதியில் நுழைந்துள்ளோம். அதாவது ஜூலை மாதத்தில் நுழைந்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும்.
அப்படி ஏற்படும் மாற்றங்களால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கம் தெரியும். அந்த வகையில் இந்த ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரகங்களின் ராசி மாற்றங்கள் நிகழ்கின்றன. அதுவும் சில கிரகங்கள் வக்ரமாகின்றன.

அதோடு, இந்த ஜூலை மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைக்கப் போகிறது. இதன் விளைவாக அந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது.
ஏன் பணக்காரராகவும் வாய்ப்புள்ளது. இப்போது ஜூலை மாதத்தில் நல்ல பண ஆதாயத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதமானது நிதி ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமான மாதமாகும். இந்த ஜூலை மாதத்தில் குரு பகவான் 11 ஆவது வீட்டில் இருப்பதால், அபரிமிதமான நிதி நன்மைகளைப் பெறக்கூடும். லட்சுமி தேவி மற்றும் குபேரனின் அருள் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைப்பதால் எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும். மொத்தத்தில் இந்த மாதத்தில் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மற்றும் அதிகமாக சேமிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் கை நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். புதன் மாதத்தின் நடுப்பகுதியில் 12 ஆவது வீட்டில் சாதகமான நிலையில் இருப்பதால், நிதி நிலையில் நல்ல கணிசமான வளர்ச்சியைக் காணக்கூடும். செலவுகள் அதிகமாக இருந்தாலும், வருமானமும் சிறப்பாக இருக்கும். இருப்பினும் சேமிப்பில் கவனம் செலுத்தினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அதற்கு பட்ஜெட் போட்டு செலவழியுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் மாதமாகும். இந்த மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கிரகங்களின் சாதகமான நிலையால், வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் அதனால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். லட்சுமி தேவியின் அருள் இம்மாதத்தில் முழுமையாக கிடைப்பதால், இந்த மாதம் செழிப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications