Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Happy New Year 2026 Wishes In Tamil: புத்தாண்டு அன்னிக்கு இப்படி வாழ்த்துக்களை சொல்லுங்க.. சந்தோஷப்படுவாங்க...
Happy New Year 2026 Wishes In Tamil: 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். பொதுவாக ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த புத்தாண்டை கொண்டாடும் விதத்தில் நண்பர்கள், குடும்பத்தினருக்கு நாம் முதலில் வாழ்த்துக்களைத் தான் தெரிவிப்போம்.
நீங்கள் உங்கள் அன்புக்குரியவர், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மனதை வருடும் வகையில் இனிமையான மற்றும் அழகான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறீர்களா? மேலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலான புத்தாண்டு கவிதைகளை கூறி வாழ்த்த நினைக்கிறீர்களா?

அப்படியானால் கீழே உங்கள் அன்புக்குரியவர்களின் மனதை கவரும் வகையிலும், அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வகையிலும் சில அட்டகாசமான புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அவற்றை அனுப்புங்கள்.
1. அன்பான வாழ்க்கை..
ஒற்றுமையான குடும்பம்..
நிம்மதியான வேலை..
ஆரோக்கியம் நீடித்திருக்க..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
2. வாழ்க்கையை கொண்டாடுங்கள்..
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்..
உங்களுக்கு என்னுடைய
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
3. புதிய ஆண்டின் ஒவ்வொரு
நாளும் உங்களுக்கு வெற்றி
மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும்
வளம் ஆகியவை கிடைக்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
4. பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும்
தடைக் கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
5. வருடங்கள் முன்னேறுவது போல்
உங்கள் வாழ்க்கையும் முன்னேறட்டும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
6. உன்னால் முடியும் என்ற
வார்த்தை உள்ளத்தில்
ஒலித்தால் உன் வாழ்க்கை
உலகில் ஜொலிக்கும்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
7. வெற்றிகள் பதியட்டும்
தோல்விகள் தேயட்டும்
புன்னகை பூக்கட்டும்
முயற்சிகள் முளைக்கட்டும்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications






