Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Happy New Year 2025 Wishes: புத்தாண்டு அன்னிக்கு இந்த மாதிரிலாம் வாழ்த்துக்களை சொல்லுங்க.. சந்தோஷப்படுவாங்க...
Happy New Year 2025 Wishes In Tamil: 2025 ஆங்கில புத்தாண்டு பிறக்கப் போகிறது. புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், அந்த புத்தாண்டை கொண்டாடும் வகையில் பலரும் பலவித திட்டங்களை தீட்டியிருப்பார்கள். ஆனால் அதற்கு முன், புத்தாண்டு வாழ்த்துக்களை யார் முதலில் தெரிவிப்பது என்ற ஒரு போட்டியும் இருக்கும்.
நீங்கள் உங்கள் அன்புக்குரியவர், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மனதை வருடும் வகையில் இனிமையான மற்றும் அழகான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறீர்களா?

அப்படியானால் கீழே உங்களுக்காக உங்கள் அன்பையும், உங்கள் அன்புக்குரியவரின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் சில சூப்பரான புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்.
1. இந்த புதிய ஆண்டு
உங்களுக்கு ஒரு சிறந்த துவக்கமாக இருக்கட்டும்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2. விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
3. இந்த புத்தாண்டில்
நீங்களும், உங்கள் குடும்பமும்
எல்லா வளமும், நலமும் பெற வேண்டும்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
4. இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி
இந்த புதிய ஆண்டு பிரகாசமும்,
நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
5. இந்த புத்தாண்டு
உங்களுக்கு வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டு வர
வாழ்த்துகிறேன்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
6. போனதெல்லாம் போகட்டும்..
இந்த புதிய ஆண்டு நல்லதாக அமையட்டும்..
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Image Courtesy: Freepik-AI
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications





