Latest Updates
-
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Mothers Day 2025: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவுக்கு 'இத' அனுப்புங்க.. ரொம்ப சந்தோஷப்படுவாங்க...
Happy Mother's Day 2025 Wishes and Quotes in Tamil: உலகின் உன்னதமான உயிர்களாகிய அன்னையர்களை போற்றும் வகையில் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் அன்னையர்களின் ஆசிர்வாதங்களை பெறுவது ஒவ்வொரு பிள்ளையின் கடமை. அதற்கு இந்நாளில் அன்னையர்களுக்கு வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து ஆசீர்வாதங்களை பெறலாம்.

உலகில் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த நாளே பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மே 11 ஆம் தேதி கொண்டாடப்படும் அன்னையர் தினத்தில் உங்கள் அன்னைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்.

வாழ்த்து 1
அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
உலகில் உள்ள ஒவ்வொரு அன்னையருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
இந்த அன்னையர் தினம் உலகுக்கு நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, நீங்கள்தான் என் முழு உலகமும்! அன்பான அன்னையருக்கு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் உன் மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
அன்னையர் தினத்தில் மட்டும் அன்னையை கொண்டாடாமல் அன்றன்றைக்கும் கொண்டாட வேண்டும்! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
உழைப்பு சுரண்டலையும், தன் தியாகத்தையும் குடும்பத்திற்காக எளிமையாக கடந்து செல்பவள் தாய்! அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
அன்புள்ள அம்மா, நான் உங்களிடமிருந்து பெற்ற அன்பின் அளவை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
கனவு, ஆசை, இலட்சியம் ஆகியவற்றை கலைத்து தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில் நம்மை தாங்கியவள் அன்னை! அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
அன்பின் முழு வடிவமே அன்னை! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications