Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க
சந்திர கிரகண நாளில் உருவாகும் 4 சுப யோகங்கள்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது..
Lunar Eclipse 2023: வேத ஜோதிடத்தின் படி, சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் அவ்வப்போது நிகழும். ஒரு ஆண்டில் 2 சூரிய கிரகணங்கள், 2 சந்திர கிரகணங்கள் என மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். இதில் ஏற்கனவே 2 சூரிய கிரகணங்களும், 1 சந்திர கிரகணமும் நிகழ்ந்துவிட்டன.
மீதமுள்ள இரண்டாவது சந்திர கிரகணம் அக்டோபர் 28 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்நாளில் 4 யோகங்கள் உருவாகியுள்ளன. அதில் சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜகேசரி யோகமும், ரவி யோகம், புதாதித்ய யோகம், சச யோகம் ஆகியவை அடங்கும்.

சந்திர கிரகண நாளில் 4 யோகங்கள் உருவாவதால் , அதன் தாக்கம் சில ராசிக்காரர்களிடம் சற்று அதிகமாகவே காணப்படும். முக்கியமாக இந்த கிரகண நிகழ்வால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயத்துடன், அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நன்மைகளை வழங்கும். இந்த கிரகணத்தால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். பெற்றோருடனான உறவு வலுபெறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது தொழில் ரீதியாக சிறப்பான பலன்களை வழங்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் ஆதரவைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சில முக்கியமான திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலர் புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது அதிர்ஷ்டத்தைப் பிரகாசிக்க வைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தைரியம் மேம்படும். எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலைகளைத் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். ஏற்கனவே ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தால், இந்த கிரகணத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி மூலம் நல்ல லாபத்தைப் பெற முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications