Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
30 ஆண்டுகளுக்கு பின் ஐப்பசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Chandra Grahan Lunar Eclipse On 28 October 2023: சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஆகிய இரண்டு வானியல் நிகழ்வுகளும் ஒரு ஆண்டில் 4 முறை நிகழும். அதில் 2 சூரிய கிரகணங்களும், ஒரு சந்திர கிரகணமும் நிகழ்ந்துவிட்டன. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அப்டோபர் 28 ஆம் தேதி நிகழவுள்ளது.
இந்த சந்திர கிரகணம் ஐப்பசி மாத பௌர்ணமியில் நிகழ்கிறது. ஜோதிடத்தில் இந்த சந்திர கிரகணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் 30 ஆண்டுகளுக்கு பின் ஐப்பசி பௌர்ணமியில் நிகழவுள்ளது. அதே வேளையில் இந்த பௌர்ணமியில் கஜகேசரி ராஜயோகமும் உருவாகவுள்ளது.

இதனால் இந்த சந்திர கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வருகிற சந்திர கிரகணமானது நன்மைகளை வாரி வழங்கும். சிலருக்கு விருப்பங்கள் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் விரைவில் முடிக்கப்படும். செய்யும் காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், சம்பள உயர்வையும் பெறக்கூடும். காதலிப்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் இந்த சந்திர கிரகணத்தால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை வலுவாகும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நல்ல பலன்களை வழங்கும். சிலர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தொழில் ரீதியாக, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். உங்களின் சில விருப்பங்கள் நிறைவேறும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது சிறப்பான பலன்களை வழங்கும். திருமணமானவர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளை பெறுவார்கள். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைக் காண்பார்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications