Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி உடலில் இந்த அறிகுறிகள் உள்ள பெண்கள் மிகவும் ஆபத்தானவர்களாம்... இவங்ககிட்ட கூட போகாதீங்க...!
Chanakya Niti: சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் அன்றாட வாழ்வில் பல பயனுள்ள விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் மற்றும் பல ஆலோசனைகளை வழங்குகிறார். பெண்களின் ஆளுமையைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பெண்கள் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எப்போது சோகமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது கடினம் என்று கூறப்படுகிறது.பெண்களின் இயல்புகளைப் புரிந்துகொள்வது இந்த உலகில் மிகவும் கடினமான பணி என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் ஒரு பெண்ணின் குணாதிசயத்தை அவரது உடலின் சில அம்சங்களால் அடையாளம் காண முடியும் என்று சாணக்கியர் விவரித்துள்ளார்.

அவர்களின் ஆளுமை என்ன என்பதையும், மற்றவர்களை எப்படி நடத்த விரும்புகிறார்கள் என்பதையும் நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். அது எப்படியென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நீண்ட கழுத்து
நீளமான கழுத்து, அதாவது நான்கு விரல்களை விட பெரிய கழுத்து கொண்ட பெண்கள் வம்சத்தின் அழிவை ஏற்படுத்துவார் என்கிறார் சாணக்கியர். அத்தகைய பெண் மிகவும் அரிதானவர்கள்.
குறுகிய கழுத்து
குட்டையான கழுத்து கொண்ட ஒரு பெண் எந்த முடிவிற்கும் மற்றவர்களைச் சார்ந்து இருப்பார் என்றும், அத்தகைய பெண்கள் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
கன்னத்தில் குழி
கன்னங்களில் குழி உள்ள பெண்கள் நல்ல குணம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுவதில்லை. அத்தகைய பெண் தன்னை அறியாமலேயே மற்றவர்களை ஈர்க்கும் மையமாக மாறுகிறாள். பிற்காலத்தில் அவர்கள் வேறு வாழ்க்கை நடத்தும் வாய்ப்பு உள்ளது என்கிறார் சாணக்கியர்.
உள்ளங்கை
ஒரு பெண் தன் உள்ளங்கையில் மாமிச விலங்கு அல்லது பறவையின் தோற்றத்தைக் கொண்டிருப்பது பிறருக்குத் துன்பத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதன் அறிகுறியாகும். அப்படிப்பட்ட பெண்ணிடம் இருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
பெரிய பல்
தடித்த, நீண்ட, அகன்ற பற்கள் கொண்ட பெண்களின் வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது. சாணக்கிய நீதியின் படி அப்படிப்பட்ட பெண் விரும்பினாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்கிறார்.
காதில் முடி
காதில் முடி கொண்ட பெண்கள் பொதுவாக ஆக்ரோஷமானவர்கள். மேலும் இதுபோன்ற பெண்களால் வீட்டில் தகராறும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பெண்ணின் வீட்டில் எப்போதும் பிரச்சனைகளும், குழப்பங்களும் இருக்கும் என்கிறார் சாணக்கியர்.
பொறாமை கொண்ட பெண்கள்
பொறாமை கொண்ட பெண்கள் திறமையாக தங்களுக்கான வெற்றியை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது, ஆனால் அதேசமயம் அவர்கள் மற்றவர்களின் வெற்றிக்கு தடைகளை உருவாக்குவார்கள். அப்படிப்பட்ட பெண்களை உடனே நம்பக் கூடாது என்கிறார் சாணக்யா. ஏனென்றால் நேரம் வரும்போது அவர்களும் உங்களை ஏமாற்றலாம்.



Click it and Unblock the Notifications
