Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
சனி ஜெயந்தி நாளில் இந்த சனி யந்திரத்தை வீட்டுல வாங்கி வையுங்க.. சனி தோஷம் நீங்கி, சனி பகவானின் ஆசி கிட்டும்..
Shani Jayanti 2025: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் சனி ஜெயந்தி இரண்டு முறை கொண்டாடப்படுகிறது. அதில் வட இந்தியாவில் ஜ்யேஷ்ட மாதத்தில் வரும் அமாவாசை நாளில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025 மே 27 ஆம் தேதி வட இந்தியாவில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த சனி ஜெயந்தி செவ்வாய் கிழமையில் வருவதால் இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

சனி யந்திரத்தை விலைக் குறைவில் வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் செய்யுங்க...
சனி பகவானின் ஆசியை பெற, சனி ஜெயந்தி நாளில் அவரை மனதார பூஜை செய்து வழிபாடு செய்தால், சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் குறையும். மேலும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதுவும் இந்த மங்களகரமான சனி ஜெயந்தி நாளில் உங்கள் வீட்டில் சனி யந்திரத்துடன் கூடிய சிறப்புமிக்க சித் ரா பைரைட் சட்டகத்தை வாங்கி வைத்தால், சனியின் மோசமான தாக்கம் குறைவதோடு, வீடு செல்வ செழிப்போடு, நேர்மறை ஆற்றல் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
சனி யந்திரத்துடன் கூடிய சித் ரா பைரைட் சட்டகம் என்றால் என்ன?
இந்த சனி யந்திரம் சனி பகவானின் ஆசியைப் பெற சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த சட்டகமாகும். ரா பைரைட்டின் பின்னணியில் வைக்கப்பட்டுள்ள சனி யந்திரம், 100 ஆண்டுகள் பழமையான பிரச்சீன் சனி பகவான் கோவிலில் உள்ள பூஜாரிகளால் சனி ஜெயந்தி அன்று சிறப்பாக சக்தியூட்டப்பட்டது. இந்த புனிதமான மற்றும் சக்தி வாய்ந்த சனி யந்திரத்துடன் கூடிய சித் ரா பைரைட் சட்டகத்தை வீட்டில் வாங்கி வைத்தால், அது ஏழரை சனியின் போது சனியின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பை அளிக்கும், செல்வத்தை ஈர்க்கும், ஒழுக்கத்தை வளர்க்கவும் உதவும். இதில் 101 ப்ரேம்கள் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ஒரு உண்மையான சித்தி சான்றிதழுடன் வருகிறது.
சனி யந்திரத்துடன் கூடிய சித் ரா பைரைட் சட்டகத்தின் நன்மைகள்
* சனி யந்திரம் லட்சுமியின் சின்னமாகக் கருதப்படுகிறது. மேலும் பைரைட் "பணக் கல்" என்று அழைக்கப்படுகிறது. இரண்டின் கலவையையும் இந்த ப்ரேம் கொண்டிருப்பதால், இதை வீட்டில் வாங்கி வைக்கும் போது, நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
* இந்த யந்திரம் மனதை அமைதிப்படுத்தி, கோபம், மன அழுத்தம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும்.
* இந்த யந்திரத்தை வீடு அல்லது அலுவலகத்தில் வைக்கும் போது, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் உள்ள தடைகள் நீங்கி, வெற்றிகள் குவியும் மற்றும் எப்போதும் ஒரு தெய்வீக சக்தி ஓட்டம் இருந்தவாறு இருக்கும்.
* இந்த யந்திரம் ஏழரை சனி மற்றும் பிற சனி தொடர்பான தோஷங்களின் விளைவுகளைக் குறைக்க உதவுகிறது.
* இதன் பதிப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமான, மிகவும் சக்திவாய்ந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆற்றலைக் கொண்டுள்ளது.
எந்த இடத்தில், எந்த திசையில் வைக்க வேண்டும்?
* சனி யந்திரத்துடன் கூடிய சித் ரா பைரைட் சட்டகத்தை பூஜை அறை, அலுவலகம் அல்லது ஹாலில் வைக்கலாம்.
* இந்த யந்திர சட்டகத்தை சனி பகவானுக்கு உகந்த திசையான தெற்கு அல்லது மேற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும்.
* சனிக்கிழமை இந்த சட்டகத்தை நிறுவுவது மிகவும் பலனளிக்கும். ஏனெனில் இந்நாள் சனி பகவானுடன் தொடர்புடையது. முக்கியமாக நிறுவிய பின், ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் இந்தச் சட்டகத்தைப் பார்த்து, செல்வம், வெற்றி மற்றும் தடைகளிலிருந்து விடுபடுவதற்கான தெளிவான தீர்மானத்தை உங்கள் மனதில் எடுங்கள்.
இப்படிப்பட்ட சனி யந்திரத்துடன் கூடிய சித் ரா பைரைட் சட்டகத்தை வாங்க விரும்பினால், ஆஸ்ட்ரோடாக்கில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். இந்த சட்டகத்தில் விலை வெறும் ரூ.1,499 மட்டுமே. இது ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு. இந்த சனி ஜெயந்தியில் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண விரும்பினால், சீக்கிரம் ஆர்டர் செய்து வாங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்த உள்ளடக்கம் மற்றும் தகவல் வெறும் விளம்பர நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்தவொரு வணிக, சட்ட அல்லது பிற முடிவுகளுக்கும் போல்ட்ஸ்கை பொறுப்பேற்காது. அத்தகைய உள்ளடக்கத்தை நம்பியிருப்பது முற்றிலும் உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும்.)



Click it and Unblock the Notifications











