Latest Updates
-
சட்டையில் ஏன் பாக்கெட் எப்போதும் இடதுபுறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? காரணம் தெரிஞ்ச ஷாக் ஆகிருவீங்க -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீரி புலாவை செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
இந்த 4 நபர்களுடன் சண்டையிடுவது உங்கள் நிம்மதியை காணாமல் போகச்செய்யுமாம் - சாணக்கிய ரகசியம் -
கீரை வாங்குனா அடுத்தமுறை இந்த ஆந்திரா கீரை வேப்புடுவை செய்யுங்க - கீரை பிடிக்காதவர்களும் ஆசையா சாப்பிடுவாங்க -
கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14-ல் வரப்போவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 11 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
சுக்கிரன் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம்
AI உருவாக்கிய சில அழகான மற்றும் கண்ணைக் கவரும் மயில் ரங்கோலி டிசைன்கள் - உங்களுக்கு இதுல எது பிடிச்சிருக்கு?
நீங்கள் நிச்சயம் AI செயற்கை நுண்ணறிவைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். தற்போது இணையத்தில் AI பயன்படுத்தி ஏராளமான ஆக்கப்பூர்வமான படங்கள் உருவாக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
அந்த படங்களைப் பார்க்கும் போது நேரடியாகவே எடுத்தது போன்று மிகவும் உண்மையானதாக இருக்கும். AI பயன்படுத்தி நாம் எப்பேற்பட்ட படங்களையும் உருவாக்க முடியும். நீங்கள் கோலப் பிரியராக இருந்தால், AI பயன்படுத்தி பலவிதமான அழகான கோலங்களை உருவாக்கலாம்.

அந்த வகையில் AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சில அழகான மயில் ரங்கோலி கோலங்களை உங்களை பார்வைக்காக கொடுத்துள்ளோம். உங்களுக்கு கோலம் பிடிக்குமானால், உங்களுக்காக AI உருவாக்கிய சில மயில் கோலங்களைப் பாருங்கள்.
மயில் ரங்கோலி
AI உருவாக்கிய இந்த மயில் ரங்கோலி கோலத்தில் மயில் அமர்ந்திருப்பது போன்று மிகவும் அழகாக உள்ளது. கண்ணைக் கவரும் பல வண்ணங்களைப் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த கோலத்தை வீட்டு வாசலில் போட்டால், நிச்சயம் அது உங்கள் வீட்டு வாசலுக்கு கூடுதல் அழகை சேர்க்கும்.
தோகை விரித்த மயில்
AI உருவாக்கியுள்ள இந்த மயில் ரங்கோலியில் மயிலானது தோகையை விரித்திருப்பது போன்று உள்ளது. முக்கியமாக இந்த ரங்கோலியில் பயன்படுத்தப்பட்டுள்ள கலர் காம்பினேஷன் கண்களைப் பறிக்கும் வகையில் பளிச்சென்று அழகாக உள்ளது என்றே கூற வேண்டும்.
மற்றொரு மயில் ரங்கோலி
AI உருவாக்கியுள்ள இந்த மயில் ரங்கோலியிலும் மயிர் தோகையை விரித்தவாறு உள்ளது. ஆனால் இந்த ரங்கோலியில் அடர் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோலப்போட்டியில் இந்த மாதிரியான ரங்கோலியைப் போட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
மார்டன் மயில் ரங்கோலி
AI உருவாக்கியுள்ள இந்த மயில் ரங்கோலியில் வெள்ளை நிற பேஸில் மயில் ரங்கோலி போடப்பட்டுள்ளது. இது பார்க்க சிம்பிளாக அதே சமயம் சற்று மார்டனாகவும் உள்ளது என்றே கூற வேண்டும். உங்களுக்கு இந்த டிசைன் பிடித்துள்ளதா?
கண்ணைப் பறிக்கும் மயில் ரங்கோலி
AI உருவாக்கியுள்ள இந்த மயில் ரங்கோலி பார்க்க சிம்பிளாக காணப்பட்டாலும், இதை ஒரு போட்டியின் போது போட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுவும் இந்த கோலத்தில் கொடுக்கப்பட்டுள்ள கலர் காம்பினேஷன் வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
பலவண்ண மயில் ரங்கோலி
AI உருவாக்கியுள்ள இந்த மயில் ரங்கோலியானது பார்த்தவுடனேயே வாவ் என்று சொல்லக்கூடிய வகையில் மிகவும் அழகாக உள்ளது. வீட்டில் பல வண்ண கலர் பொடிகள் நிறைய இருந்தால், இந்த ரங்கோலியை முயற்சிக்கலாம்.
நடனமாடும் மயில் ரங்கோலி
AI உருவாக்கியுள்ள இந்த மயில் ரங்கோலியில் மயில் தோகையை விரித்து நடனமாடிக் கொண்டிருப்பது போன்று உள்ளது. வீட்டில் கலர் பொடி குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரியான டிசைனைப் போடலாம்.
சிம்பிள் பட் க்யூட் ரங்கோலி
AI உருவாக்கியுள்ள இந்த மயில் ரங்கோலி பார்க்க எளிமையாகவும், அதே சமயம் மிகவும் அழகாகவும் தோகையை விரித்திருப்பது போன்று உள்ளது. இந்த டிசைன் போடுவதற்கும் நிறைய கலர் பொடிகள் தேவைப்படும்.
கண்கவர் மயில் ரங்கோலி
AI உருவாக்கியுள்ள இந்த மயில் ரங்கோலி கண்களைப் பறிக்கும் வகையிலான வண்ணங்களைக் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதிக டிசைன் வேண்டாம் என்பவர்கள் இந்த வகை ரங்கோலியை முயற்சிக்கலாம்.
மலரில் அமர்ந்திருக்கும் மயில் ரங்கோலி
AI உருவாக்கியுள்ள இந்த மயில் ரங்கோலியில் மயிலானது ஒரு மலரில் அமர்ந்திருப்பது போன்று உள்ளது. அதுவும் இந்த ரங்கோலியில் பயன்படுத்தப்பட்டுள்ள மங்களகரமான நிறங்கள் இந்த டிசைனுக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது என்றே கூற வேண்டும்.
என்ன நண்பர்களே! உங்களுக்கு AI உருவாக்கியுள்ள மயில் ரங்கோலிகள் பிடித்துள்ளதா? இவற்றில் உங்கள் கண்களைப் பறித்த மயில் ரங்கோலி எதுவென்று கூறுங்கள். இதுப்போன்று இன்னும் வேறுபல AI படங்களைக் காண தொடர்ந்து தமிழ் போல்ட்ஸ்கையை படியுங்கள்.



Click it and Unblock the Notifications









