Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
போல்ட் ஸ்கை தமிழில் பகுதி நேரமாக வேலை செய்ய விருப்பமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு..!
போல்ட் ஸ்கை தமிழில் பகுதி நேரமாக வேலை செய்ய விருப்பமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு..!
நீங்கள் பகுதி நேர வேலை தேடுபவரா? உங்களுக்கு அனைவரும் இரசிக்கும் படி எழுத தெரியுமா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்!
எங்களது போல்ட் ஸ்கை (லைப் ஸ்டைல் சமந்தப்பட்ட ஆன்லைன் இணையதளம்) இணையதளத்திற்கு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்கள், ஆரோக்கியம், அழகு குறிப்புகள், தாய்மை - குழந்தை நலன், உறவுகள் போன்ற பல தலைப்புகளில் எழுத தேவைப்படுகின்றனர்.
கவனத்தில் கொள்ளவேண்டியவை:
பயனுள்ள நல்ல கட்டுரைகள்:
நீங்கள் எழுதி அனுப்பும் கட்டுரைகள் மற்றும் தலைப்புகள் வாசகர்களை ஈர்க்கும்படியாகவும், பயன்படும்படியாகவும் இருப்பது அவசியம். வாக்கியங்கள் தெளிவாக இருப்பதுடன், இலக்கணப்பிழை மற்றும் எழுத்துப்பிழை ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும்.
கருத்துத் திருட்டு
மற்ற இணையதளங்களில் இருந்து கருத்துக்களை திருடி அனுப்புவது கூடாது.
கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும்?
நீங்கள் எழுதி அனுப்பும் கட்டுரைகள் 700 வார்த்தைகளுக்கு குறையாமல் இருப்பது அவசியம். வாசகர்களுக்கு எளிதில் புரியும் விதமாகவும் இருத்தல் வேண்டும்.
நீங்கள் எழுதி அனுப்பும் கட்டுரைகள் ஏற்கனவே எங்களது இணையதளத்தில் இடம்பெறாததாக இருக்க வேண்டியது அவசியம்.
எங்களது இணையதள முகவரி: www.boldsky.com
எங்களுக்காக நீங்கள் எதற்கு எழுத வேண்டும்?
உங்களது எழுத்து திறனை உபயோகித்து சாதிக்கவும் வருமானம் பெறவும் இது உதவும். உங்களது கட்டுரைகள் அதிகப்படியான வாசகர்களால் படிக்கப்பட்டால் அதற்காக சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும்.
எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
கீழே உள்ள பகுதிகளில் உங்களுக்கு விருப்பமான பகுதி எது என்பதையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
- ஆரோக்கியம்
- அழகு..அழகு..
- சமையல் குறிப்புகள்
- தாய்மை-குழந்தை நலன்
- உறவுகள்
- பொழுதுபோக்கு
- பயணங்கள்
பதிவு செய்ய தேவையானவை
நீங்கள் தேர்வான பிறகு, உங்களது பெயரை பதிவு செய்ய அரசு ஆவணங்கள் (பான் கார்டு, ஆதார் கார்டு) மற்றும் வங்கி கணக்கு தகவல்கள் தேவைப்படும்.



Click it and Unblock the Notifications