Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ சூட்!!!
பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த நடிகையான தமன்னா சமீபத்தில் புடவையில் போட்டோவிற்கு பலவாறு போஸ் கொடுத்தார். எந்த உடை அணிந்தாலும் க்யூட்டாக காணப்படுபவர் தான் நடிகை தமன்னா. அதிலும் இவர் ஜீன்ஸ் அணிந்தால் மார்டன் தோற்றத்திலும், புடவை அணிந்தால் அப்படியே பாரம்பரிய தோற்றதிலும் காணப்படுவார்.
அப்படி தமன்னா சமீபத்தில் புடவையில் போஸ் கொடுக்கும் போது அவினாஷ் கௌரிக்கர் என்னும் போட்டோகிராஃப்பர் தான் போட்டோ எடுத்தார். உண்மையிலேயே இந்த போட்டோ கிராஃப்பர் அழகாக போட்டோ எடுத்துள்ளார். மேலும் தமன்னா இந்த புடவைகளுக்கு மிகவும் சிம்பிளாக மேக் அப் செய்து கொண்டார்.
இப்போது நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ சூட் உங்கள் பார்வைக்காக....

வெள்ளை மற்றும் மெரூன் கலந்த புடவை
இது தமன்னா வெள்ளை மற்றும் மெரூன் பார்டர் கொண்ட புடவையில் எடுத்த போட்டோ.

பொருத்தமான மேக் அப்
இந்த வெள்ளை நிற புடவைக்கு பொருத்தமாக மேக் அப் செய்ததுடன், புடவைக்கு மேட்ச்சாக ஆபரணங்களை அணிந்திருந்தார்.

டபுள் கலர் புடவை
இது உடலின் மேல் பகுதியில் ஆரஞ்சு நிறத்திலும், கீழே வெள்ள நிறத்திலும் கோல்டன் பார்டர் கொண்ட புடவையில் எடுத்தது.

வித்தியாசமான ஜாக்கெட்
இந்த டபுள் கலர் புடவைக்கு வித்தியாசமாக, புடவையின் பார்டர் கொண்ட அடர் பிங்க் நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். மேலும் கழுத்திற்கு மட்டும் ஆபரணம் அணிந்து, காதுகளுக்கு எதுவும் போடாமல் இருந்தார்.

பச்சை மற்றும் சிவப்பு கலந்த புடவை
தமன்னா அணிந்திருக்கும் இந்த பச்சை மற்றும் சிவப்பு நிற பார்டர் கொண்ட புடவை ஒரு ட்ரான்ஸ்பரண்ட் புடவை.

சிவப்பு நிற புடவை
தமன்னா சிவப்பு நிற புடவைக்கு கட்டம் போட்ட ஃபுல் ஸ்லீவ் கொண்ட ஜாக்கெட் அணிந்திருப்பது வித்தியாசமானதாக உள்ளது.

பச்சை மற்றும் கோல்டன் பார்டர்
இது தமன்னா பச்சை மற்றும் கோல்டன் பார்டர் கொண்ட புடவையை அணிந்திருந்த போது எடுத்தது.

வித்தியாசமான தோற்றம்
பொதுவாக புடவைக்கு கழுத்தில் ஏதேனும் ஆபரணங்களை அணிவார்கள். ஆனால் தமன்னா இந்த பச்சை நிற புடவைக்கு காதுகளில் மட்டும் ஆபரணங்களை அணிந்து, கழுத்தை வெறுமையாக விட்டுள்ளார். இருப்பினும் இது ஒரு வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது.



Click it and Unblock the Notifications