பிரபுதேவாவை கவர்ந்த சோனாக்ஷி சின்ஹாவின் சில லேட்டஸ்ட் லுக்ஸ்...

By Babu

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் சோனாக்ஷி சின்ஹா. இவர் தற்போது நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அதிலும் பிரபுதேவா இயக்கி வெளிவந்த 'ரவுடி ரத்தோர்' படம் மிகவும் சிறப்பான வெற்றியைப் பெற்றதை தொடர்ந்து, இவருக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசையாக உள்ளது. குறிப்பாக பிரபுதேவாவின் அடுத்த படத்திலும், இவர் தான் நடிக்கவிருக்கிறார்.

முன்பெல்லாம் பெரும்பாலும் இவர் புடவைகளில் தான் விழாக்களில் பங்கு கொள்வார். ஆனால் சமீபத்தில் இவர் அவரது படங்களை பிரபலப்படுத்தவும், பார்ட்டி மற்றும் விழாக்கள் பலவற்றிலும் மிகவும் க்யூட்டான உடைகளில் வந்து கலக்கினார். இவருக்கு கருப்பு தான் பிடிக்கும் போல. ஏனெனில் இவர் பெரும்பாலும் கருப்பு நிற உடைகளில் தான் விழாக்களில் பங்கு கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு அனைத்து வகையான ஆடைகளும் மிகவும் கச்சிதமாகவும், அழகாகவும் இருக்கிறது.

இப்போது அந்த பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் சில லேட்டஸ்ட் லுக்கைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூப்போட்ட கருப்பு நிற உடை

பூப்போட்ட கருப்பு நிற உடை

இது சோனாக்ஷி சின்ஹா பூ பிரிண்ட் போட்ட கருப்பு நிற உடையில் வந்த போது எடுத்தது.

பாலாஸ்ஸோ பேன்ட்

பாலாஸ்ஸோ பேன்ட்

இது தற்போது பாலாஸ்ஸோ பேன்ட் மிகவும் ஃபேஷனாக உள்ளதால், சோனாக்ஷி சின்ஹா ஃபேன் பிரிண்ட் போட்ட பாலாஸ்ஸோ பேன்ட் அணிந்து, கருப்பு நிற ஷீர் டாப் அணிந்து வந்த போது எடுத்தது.

கருப்பு நிற ஜம்ப்சூட்

கருப்பு நிற ஜம்ப்சூட்

இது சோனாக்ஷி கருப்பு நிற ஜம்ப்சூட்டில் இருக்கும் போது எடுத்தது.

ஒற்றை தோள்பட்டை கொண்ட ஆடை

ஒற்றை தோள்பட்டை கொண்ட ஆடை

சோனாக்ஷி ஒற்றை தோள்பட்ட கொண்ட கருப்பு நிற உடையில் மிகவும் ஸ்டைலாக காணப்படுகிறார்.

அடர் நீல நிற உடை

அடர் நீல நிற உடை

இது முழங்கால் அளவுள்ள அடர் நீல நிற உடை அணிந்து வந்த போது எடுத்தது.

பிங்க் நிற சூட்

பிங்க் நிற சூட்

இது சமீபத்தில் பிங்க் நிற சூட்டிற்கு, மஞ்சள் நிற ஹீல்ஸ் உள்ள ஷூ அணிந்து வந்த போது எடுத்து.

கருப்பு நிற லேஸ் டிரஸ்

கருப்பு நிற லேஸ் டிரஸ்

சோனாக்ஷி இந்த கருப்பு நிற லேஸ் உடையில் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் காணப்படுகிறார்.

முழங்கால் அளவுள்ள கருப்பு நிற உடை

முழங்கால் அளவுள்ள கருப்பு நிற உடை

சோனாக்ஷி முழங்கால் அளவுள்ள, முக்கால் கை கொண்ட கருப்பு நிற உடையில் சூப்பராக உள்ளார். அதிலும் இந்த உடையில் ஹை லைட் என்றால், அது தங்க நிற பெல்ட் தான்.

க்ரீம் டிரஸ்

க்ரீம் டிரஸ்

இந்த க்ரீம் நிற ஆடை சோனாக்ஷிக்கு பொருத்தமாக உள்ளது. அதிலும் இந்த உடையின் மேல் மெரூன் நிற லெதர் ஜாக்கெட் அணிந்திருப்பது, அவரது அழகை அதிகரிக்கிறது.

சிவப்பு நிற லேஸ் டிரஸ்

சிவப்பு நிற லேஸ் டிரஸ்

சோனாக்ஷிக்கு லேஸ் ஆடைகளும் ரொம்ப பிரியம். அதனால் தான் இவர் கருப்பு நிற ஆடை அல்லது லேஸ் ஆடைகளையே அதிகம் அணிகிறார். இது சமீபத்தில் சிவப்பு நிற லேஸ் ஆடையை அணிந்த போது எடுத்தது.

பிங்க் அனார்கலி கவுன்

பிங்க் அனார்கலி கவுன்

சோனாக்ஷி இந்த பிங்க் நிற அனார்கலி கவுனில் அழகாக உள்ளார். அதிலும் இவர் மேற்கொண்ட மேக் அப் இவரது கிளாமரை அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

மஞ்சள் நிற அனார்கலி

மஞ்சள் நிற அனார்கலி

இது மஞ்சள் நிற ஷீர் அனார்கலியை அணிந்த போது எடுத்தது.

எலுமிச்சை பச்சை டிரஸ்

எலுமிச்சை பச்சை டிரஸ்

இது சமீபத்தில் சோனாக்ஷி எலுமிச்சை பச்சை நிற ஃபேன் பிரிண்ட் போட்ட உடையை அணிந்த போது எடுத்தது.

கருப்பு மற்றும் கோல்டன் சுடிதார்

கருப்பு மற்றும் கோல்டன் சுடிதார்

சோனாக்ஷி உண்மையிலேயே இந்த உடையில் டக்கராக உள்ளார். அதிலும் இதில் ஹை லைட் என்றால் கருப்பு நிற உடையில் கோல்டன் எம்பிராய்டரி போட்டிருப்பது தான்.

லெஹெங்கா ஸ்கர்ட்

லெஹெங்கா ஸ்கர்ட்

இது தென்னிந்திய ஸ்டைல் லெஹெங்கா ஸ்கர்ட் அணிந்து, அதற்கு ஷீர் ஜாக்கெட் மற்றும் ஸ்டைலான துப்பட்டா அணிந்த போது எடுத்தது.

க்ரீம் மற்றும் கருப்பு கலந்த புடவை

க்ரீம் மற்றும் கருப்பு கலந்த புடவை

பொதுவாக சோனாக்ஷிக்கு புடவை அழகாக இருக்கும். ஆனால் இந்த க்ரீம் மற்றும் கருப்பு கலந்த புடவை இவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

சிவப்பு நிற ஜாக்கெட்

சிவப்பு நிற ஜாக்கெட்

சோனாக்ஷி இந்த உடையில் மிகவும் ஹாட்டாக உள்ளார்.

கருப்பு நிற அனார்கலி

கருப்பு நிற அனார்கலி

சோனாக்ஷியின் இந்த கருப்பு நிற எம்பிராய்டரி போட்டு காலர் கொண்ட அனார்கலி உடை, அவருக்கு பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கிறது.

கோல்டன் அனார்கலி

கோல்டன் அனார்கலி

சோனாக்ஷி அணிந்திருக்கும் இந்த கோல்டன் அனார்கலி, அவருக்கு மிகவும் க்யூட்டாக உள்ளது. அதிலும் இந்த உடைக்கு இவர் போட்டிருக்கும் ஹீல்ஸ் இன்னும் அழகாக உள்ளது.

க்ரீம் நிற எம்பிராய்டரி அனார்கலி

க்ரீம் நிற எம்பிராய்டரி அனார்கலி

இது சோனாக்ஷியின் சிறப்பான தோற்றங்களுள் ஒன்று. இதில் இவர் அணிந்திருக்கும் இந்த உடையானது, மிகவும் பிரபலமான அபு ஜனி மற்றும் சந்தீப் என்னும் ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, November 21, 2013, 11:54 [IST]
Desktop Bottom Promotion