Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கேன்ஸ் 2013-ல் செக்ஸியான கவுனில் வந்த நடிகைகள்!!!
பொதுவாக கேன்ஸ் விழாவிற்கு வருகைத் தரும் திரை நட்சத்திரங்கள் தங்களின் அழகை, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திரை நட்சத்திரங்களுக்கு வெளிப்படுத்த, நல்ல அழகான ஆடையில் வருவார்கள். அவ்வாறு வருபவர்களில் சிலர் மிகவும் கவர்ச்சியாக வருவார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே வந்து கலக்கியவர் தான், ஈவா லாங்கோரியா. இவர் டீப் கட் என்னும் கவுனில் வந்து, சிவப்பு கம்பளத்தில் உள்ள ஈரம் துணியில் படக்கூடாது என்று தூக்கியவர், மிகவும் டீப்பாக தூக்கிவிட்டு, அன்றைய கேன்ஸ் விழாவில் பிரபலமாகிவிட்டார்.
அவராவது ஏதோ தெரியாமல், அப்போது ஆடையை தூக்கிவிட்டார் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் சில நடிகைகள் சாதாரணமாகவே மிகவும் கவர்ச்சியாக வந்துள்ளனர். அத்தகைய நடிகைகள் யார் மற்றும் எவ்வாறு வந்திருந்தனர் என்பதைப் பார்ப்போம்.

ஷரோன் ஸ்டோன்
இவர் சிவப்பு நிற கவுனில் செம கவர்ச்சியாக வந்துள்ளார்.

நீல நிற ஷரோன்
ஆரம்பத்தில் சிவப்பு நிறத்தில் வந்து கலக்கிய ஷரோன், நீல நிறத்தில் படு செக்ஸியாக வந்திருந்தார்.

இரினா ஷயக்
இரியா ஷயக், அங்கங்கள் மிகவும் வெளிப்படையாக வெளியே தெரியுமாறு, கருப்பு நிற நெட்டட் கவுனில் அட்டகாசமாக வந்துள்ளார்.

டௌட்ஜன் க்ரோஸ்
இந்த மாடல் அழகி பார்ப்பதற்கே மிகவும் செக்ஸியான தோரணையில் வந்திருக்கிறார்.

ஈவா லாங்கோரியா
டீப் கட் கவுனிற்கு பின்னர், இவர் கருப்பு நிற கவுனில், கருப்பு நிற உள்ளாடை தெரியுமாறு அட்டகாசமான கவர்ச்சியில் வந்துள்ளார் பாருங்களேன்.

மில்லா ஜோவோவிச்
இவர் முன் பக்கத்தை மட்டும் மறைத்துவிட்டு, பின்னால் அப்படியே முதுகு தெரியுமாறான கவுனை அணிந்து வந்திருந்தார்.

யாங்க் யூக்கி
இவர் ஒரு சீன நடிகை. இவர் தான் இந்த வருட கேன்ஸ் விழாவின் மிகக் கவர்ச்சியான ஆடையில் வந்தவர்களில் மறக்க முடியாதவர் இவரே ஆவார். மேலும் இவரது கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

நிக்கோல் கிட்மேன்
நிக்கோல் அணிந்துள்ள இந்த உடை மிகவும் கவர்ச்சியாக இல்லாவிட்டாலும், இவர் லோ-கட் கழுத்துள்ள கவுனை அணிந்து, அளவான கவர்ச்சியில் வந்திருக்கிறார்.

லியா கிபிடே
இவர் மற்றொரு பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவரும் நெட்டட் கவுனில் வந்து அசத்தியுள்ளார்.

ஜோன் ஸ்மால்ஸ்
இவரும் லோ-கட் கவுனில் வந்து, தனது கவர்ச்சியை சூப்பராக வெளிப்படுத்தியுள்ளார்.

செரில் கோல்
செரில் கோலின் சிவப்பு நிற லேஸ் மற்றும் அருமையான எம்பிராய்டரி கவுன், முன் பக்கம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஆனால் பின் பக்கம் முதுகு தெரிவது போல், டீப் கட் உள்ளது.

கரா டெலிவெஞ்ச்
இந்த கருப்பு நிற ஆடையில் கரா ரொம்ப சூப்பரா செக்ஸியா இருக்காரு...



Click it and Unblock the Notifications