Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சும்மா நச்சுன்னு இருக்கும் நடிகைகள்!!!
ஆடைகளிலேயே மிகவும் கவர்ச்சியான ஆடை தான் புடவை. ஆம், புடவைகளை அணிந்தால் மட்டும் தான் மிகவும் கவர்ச்சியான பகுதியான இடுப்பானது நன்கு தெரியும். அதுமட்டுமின்றி, கவர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு புடவை உள்ளது. அது தான் ட்ரான்ஸ்பரண்ட் புடவை. இந்த புடவையை பெரும்பாலும், நடிகைகள் தான் சரியாக அணிவார்கள். ஏனெனில் அவர்கள் அந்த ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு எந்த மாதிரியான புடவைக்கு, எந்த டிசைனில் ஜாக்கெட் அணிந்தால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து அணிவார்கள்.
சரி, இப்போது இங்கு கவர்ச்சியை வெளிப்படுத்தும் அந்த ட்ரான்ட்ஸ்பரண்ட் புடவையில் கலக்கலாக இருக்கும் சில நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்க்க ரெடியா!!!

நயன்தாரா
நயன்தாராவிற்கு இந்த புடவை உண்மையிலேயே செம அழகாக உள்ளது. அதிலும் இந்த புடவைக்கு அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட் வித்தியாசமாக இருப்பதுடன், அழகாகவும் உள்ளது.

டாப்ஸி
பால் போன்ற நிறம் கொண்ட டாப்ஸி, எம்பிராய்டரி செய்யப்பட்ட பச்சை நிற நெட்டட் புடவையின் க்யூட்டாக உள்ளார்.

லட்சுமி ராய்
லட்சுமி ராய், பச்சை நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு அணிந்திருக்கும் பலவண்ண ஜாக்கெட், இன்னும் அவரது அழகை அதிகரித்து வெளிப்படுகிறது.

ஜெனிலியா
ஜெனிலியாவின் எம்பிராய்டரி செய்யப்பட்ட இந்த பிங்க் நிற புடவை சூப்பராக உள்ளது.

ஸ்ரேயா
ஸ்ரேயாவைப் பற்றி சொல்லவா வேண்டும். அவர் சாதாரணமாகவே இப்படித் தான் இருப்பார்.

நமீதா
நமீதா அணிந்திருப்பதும் ட்ரான்ஸ்பரண்ட் புடவை தான். ஆனால் இவர் அவரது நிறத்திற்கு ஏற்ப அடர் பச்சை நிற புடவையை அணிந்திருப்பது, இன்னும் அழகாக இருக்கிறது.

அனுஷ்கா
கனவுக்கன்னியாக இருக்கும் நடிகை அனுஷ்கா, உண்மையிலேயே தாங்க முடியாத அளவில் கவர்ச்சியாக உள்ளார். அதிலும் இவர் அணிந்திருக்கும் ஜாக்கெட்டை பார்த்தால், தாங்க முடியவில்லை.

கார்த்திகா
நடிகை கார்த்திகா ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு அணிந்திருக்கும் முக்கால் அளவுள்ள ஜாக்கெட், இந்த ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கிறது.

பாவனா
நடிகை பாவனாவும், நயன்தாராவின் ஸ்டைலில் ஜாக்கெட் அணிந்துள்ளார்.

பிரியாமணி
பிரியாமணி எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு, அழகான 'ப' கழுத்துக் கொண்ட ஜாக்கெட் அணிந்திருப்பது, வித்தியாசமாக உள்ளது.

சங்கீதா
மெரூன் மற்றும் பிங்க் கலந்த ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு, சங்கீதா அணிந்திருக்கும் கல் வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட் மிகவும் கிராண்ட் தோற்றத்தைக் கொடுக்கிறது.

த்ரிஷா
த்ரிஷா, மெரூன் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு, கற்கள் பதிக்கப்பட்ட ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை அணிந்துள்ளார்.

ஸ்நேகா
இந்த புடவையில் ஸ்நேகாவைப் பார்க்க பயமாக இருந்தாலும், இவரது உடை உண்மையிலேயே அழகாக உள்ளது.

வேதிகா
மிகவும் க்யூட்டான வேதிகா, சிவப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் இன்னும் அழகாக காணப்படுகிறார்.

ப்ரனிதா
ப்ரனிதா அணிந்துள்ள கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடைக்கும், பாதி ஸ்லீவ் கொண்ட ஜாக்கெட் கவர்ச்சியுடன் குடும்ப பாங்கான தோற்றத்தையும் கொடுக்கிறது.

ரம்பா
நடிகை ரம்பா எப்போதுமே தேவதை தான். அதிலும் இந்த பிங்க் மற்றும் நீல நிற கொண்ட ட்ரான்ஸ்பரண்ட் புடலை இன்னும் அழகை அதிகரித்து காட்டுகிறது.



Click it and Unblock the Notifications