Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சிலந்தியாக பிரதிபலித்த பயம்!!!

ஆகவே அவன் குருவை சந்தித்து, நடந்ததை சொல்லி, அந்த சிலந்தியை கொல்ல முடிவெடுத்துள்ளதாக கூறினான். மேலும் அதை கொல்வதற்கு போடப்பட்டுள்ள திட்டமான "தியானம் செய்யும் போது ஒரு கத்தியை தொடையில் வைத்து கொள்ள போவதாகவும், அந்த சிலந்தி மறுமுறை கண் முன் தோன்றினால் அதை நறுக்க போகிறேன்" என்று கூறினான்.
அதற்கு குரு அவனுடைய யோசனைக்கு எதிராக ஒரு அறிவுரை கூறினார். அதாவது "நீ தியானம் செய்ய போகும் பொழுது, சுண்ணக்கட்டி ஒரு துண்டு கொண்டு செல். அதனை அந்த சிலந்தி உன் கண்ணுக்கு தென்படும் பொழுது நீ உன் வயிற்றில் "x" என்ற குறியீட்டை எழுது" என்றார்.
மாணவனும் குருவின் அறிவுரையின் படி தியானம் செய்ய போனான். சிலந்தியும் அவன் கண்ணுக்கு தென்பட்டது. அதைக் கண்டதும் அதைக் கொல்லாமல், அதற்கு பதிலாக குருவின் ஆலோசனை படி, அவன் தன் வயிற்றில் "x" என எழுதினான். சில நாட்களுக்கு பிறகு குருவிடம் சென்ற போது, குரு அவனது சட்டையை கழற்ற சொன்னார். அந்த மாணவன் தனது வயிற்றில் "x" என்ற குறியீடு இருந்தது.
பின் குரு அவனிடம், "அந்த "x" குறியானது சிலந்தி வலையின் அமைப்புடையது. அது உன் தியானத்தின் போது மனதில் தோன்றிய பயத்தை பிரதிபலிக்கிறது. ஆகவே எந்த வேலை செய்தாலும் எந்த பயமுமின்றி தைரியத்துடன் செய்ய வேண்டும். மேலும் எந்த ஒரு உயிரினத்தையும் கொள்வது தவறு, நீ எழுதியுள்ள அந்த 'x' குறியீடும் அதை தான் உணர்த்துகிறது' என்று கூறினார்.



Click it and Unblock the Notifications
