Latest Updates
-
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
இந்த மந்திர செடிகள் உங்களின் கனவு காதல் வாழ்க்கையை அடையும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமாம்...!
Vastu Tips for Love: ஒருவரின் வாழ்க்கை முழுமையடைவதற்கு அன்பு நிறைந்த உறவுகள் மிகவும் அவசியமானதாகும். அன்பு நிறைந்த உறவுகள் என்று வரும்போது அதில் காதல் மிகவும் அவசியமானதாகும். நினைத்த காதல் வாழ்க்கையை அடைய ஜோதிடம் பல வழிகளில் உதவும்.
ஜோதிடம் மட்டுமின்றி நம்மை இயற்கையும் நமக்கு பல்வேறு வழிகளில் உதவும். சில மந்திர செடிகள் நாம் எதிர்பார்க்காத வகையில் நமக்கு அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கக்கூடும். மேலும் இந்த செடிகள் நீங்கள் விரும்பிய காதல் உறவை உங்களை நோக்கி ஈர்க்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய அந்த அதிசய செடிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

துளசி
இந்த பயனுள்ள செடி அன்பு, செல்வம், அழகு மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. இது அதிர்ஷ்டம் மட்டுமல்ல, நம் உணவை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். உணவில் சேர்க்கப்படும் துளசியின் சுவை அந்த உணவை உண்ணும் எவருக்கும் ஆர்வத்தை எழுப்புகிறது என்று நம்பப்படுகிறது. இது ஒரு நல்ல ஆண்டிசெப்டிக் மற்றும் ஆண்டிடிரஸன்ட் என்றும் அறியப்படுகிறது.
மல்லிகை செடி
ஒரு மல்லிகை செடி தீர்க்கதரிசன கனவுகளை ஊக்குவிக்கிறது மற்றும் அன்பையும் பணத்தையும் ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. இந்த தாவரத்தின் எண்ணெய் மிகவும் சக்திவாய்ந்த பாலுணர்வை அதிகரிக்கும் மருந்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த அழகான தாவரமானது சிங்கிளாக இருக்கும் பெண்களுக்கும், அன்பைத் தேடும் பெண்களுக்கும், தங்கள் வாழ்க்கையில் காதலை உயிருடன் வைத்திருக்க விரும்பும் எவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
சிறிய ரோஜா செடிகள்
சிறிய ரோஜாக்கள் அனைத்து உயிரினங்களிலும் நேர்மறை அதிர்வுகளைக் உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. அது அதிர்ஷ்டத்தையும், அன்பையும் ஈர்க்கிறது மற்றும் புத்துணர்ச்சியாக மனநிலையை வழங்குகிறது. நீங்கள் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு ரோஜாக்களை வளர்த்தால், அவை காதல், தீவிரமான சுய அன்பு, பேரார்வம் மற்றும் ஆழ்ந்த உண்மையான காதல் ஆகியவற்றைக் கொண்டு வருகின்றன. மென்மையான நிறமுள்ள ரோஜாக்கள் நம் வாழ்க்கையில் தேவைப்படும் காமத்தை ஈர்க்கின்றன.
ஆர்கிட்ஸ்
ஆர்கிட்களை பராமரிப்பது எளிதானது மற்றும் அவை எளிதில் காதலை ஈர்க்கும். அவை ஆன்மாவை அமைதிப்படுத்தி நட்பை பலப்படுத்துகின்றன. இந்த மலர்கள் கருவுறுதல் மற்றும் வீரியம் ஆகியவற்றின் அடையாளமாகும், மேலும் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு இது சிறந்த பரிசாக இருக்கும்.
அந்தூரியம்
இந்த தாவரங்கள் ஃபிளமிங்கோ மலர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை இதய வடிவத்தில் வரும் பிரபலமான பூக்கும் தாவரங்கள். நீங்கள் அவற்றை சரியாக கவனித்துக்கொண்டால், அவை உங்கள் வாழ்வில் காதலை அதிகரித்து, உங்கள் உறவை வலுவாக வைத்திருப்பார்கள்.



Click it and Unblock the Notifications


