For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு நோய் வந்திருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்!!!

By Boopathi Lakshmanan
|

நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு பேசத் தெரியாது. அவை என்ன நினைக்கின்றன, அவற்றின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதை மனிதர்களைப் போல் பேசி வெளிப்படுத்த விலங்குகளால் முடிவதில்லை. நீங்கள் செல்லப் பிராணிகளின் மேல் கொள்ளைப் பிரியம் கொண்டிருந்தால், அவை நோய்வாய்ப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஏனெனில், உங்களை எந்த நேரத்திலும் மகிழ்வாக வைத்திருக்க உதவுவதில், உங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு நிகராக வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே, அவற்றின் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய தலையாய கடமைகளுள் ஒன்று என்பதை மறுக்க வேண்டாம். உங்களுடைய செல்லப் பிராணிகள் ஏன் கோபப்படுகின்றன?

அவற்றிற்கு ஏதாவது பிரச்சனை வந்திருந்தால், அவற்றை வெளிப்படுத்தும் அறிகுறிகளும் கண்டிப்பாக இருக்கும். அதாவது அவை விசித்திரமாக நடந்து கொள்ளும் அல்லது சாப்பிடாமல் இருக்கும். உங்களிடம் நாய்கள், பூனைகள், மீன்கள் அல்லது பறவைகள் என எவை இருந்தாலும், அவை ஒவ்வொன்றின் உடல் ரீதியான பிரச்னைகளும் மாறுபட்டவை என்பதை உணரவும். அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே மருந்தினை பயன்படுத்த வேண்டாம்.

உங்களுடைய செல்லப்பிராணிகளுக்கு வரும் நோய்களை எதிர்கொள்வதற்கு, நோய் வருவதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதோ உங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு நோய் வந்துள்ளதா என்பதை அறிவதற்கான சில அறிகுறிகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Know If Your Pet Is Sick

How do you know if your pet is sick? There might be a slight change in the behaviour of the pet. Read the article to know what are the ways to know if your pet is sick.
Desktop Bottom Promotion