Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க செல்ல ‘பக்’-கை ஆரோக்கியமா பாத்துகோங்க!

பக் நாய்கள் ‘கொலுக் மொலுக்’ என பார்க்க பொம்மை போல இருக்கும். இது அதிக சுருக்கங்களுடன் கூடிய முகத்தினையும், அழகிய வளைந்த வாலையும் உடையது. மேலும் இது தடிமனான தசைகளைக் கொண்டது இது இளமஞ்சள், கருப்பு நிறம் என பல வகையான வர்ணங்களில் வழக்கமாக கிடைக்கிறது.
பக் நாய்களின் ஆரோக்கியத்தைக் காக்க
பக் நாய்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களில் உள்ள அழுக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இவற்றின் பற்களை வாரத்திற்கு 2 முறை சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த நாய்களுக்கு புகை என்றாலே அலர்ஜி எனவே பக் இருக்கும் இடத்தில் புகை பிடிக்க கூடாது. இதனால் அதற்கு சுவாசக் கோளாற, மூச்சுத்திணறல் ஏற்படும்.
இந்த நாய்கள் கொஞ்சம் அதிகமாகவே தூங்கும். 14 மணிநேரம் வரைக்கூட தூங்கி வழியும். இதனாலேயே விரைவில் குண்டாகிவிடுகிறது. எனவே பக் நாய்களுக்கு தினமும் உடற்பயிற்சி சொல்லி கொடுங்கள், இது அதன் இருதயத்திற்கும், நுரையீரலுக்கும் நல்லது.
பக் நாய்களுக்கு பயணம் செய்வது என்றால் கொள்ளை ஆசை. தினசரி காரில் சும்மா ஒரு டிரிப் கூட்டிட்டு போங்களேன். உற்சாகத்தோடு உங்க கூட ஓடி வரும்.



Click it and Unblock the Notifications